பக்கம்:சகல கலாவல்லி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

es - i - சகல கலாவல்வி

அந்தத் தென்னமுலத் நிரம்ப நுகரவேண்டும் என்று விரும்பு கிருர் குமரகுருபரர். •

செத்தமிழ்த் தெள்ளமுதை ஆர்வதகுல் இறைவன். அருள்-கிடைக்கும். உள்ளத்திலுள்ள அறியாமை இருள் ாேக, உள்ளொளி படரும். அவனருளில் ஆழலாம்.

  • சொற்பாவும் பொருள் தெரிந்து

தூய்ம்ை நோக்கித் துங்காதார் மனத்திருளே

வங்கா தானே'

என்று எதிர்மறைவாயிலாக இந்தக் கருத்தைத் திருநாவுக் கரசர் புலப்படுத்துகிருர். செந்தமிழமுதத்தை மாத்தின வர்கள் இறையருளில் குளிப்பார்கள். இதை எண்ணியே சகலகலாவல்லியைப் பார்த்து, -- .

அளிக்கும் செழுந்தமிழ்த்

தெள்ளமு தார்ந்துன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோ

என்று சொல்கிருர்,

க வி ைத அருளநுபவத்துக்கு வழிகாட்டுவதென்பது இந்த நாட்டினர் கொள்கை. அருளநுபவத்துக்கு வழி காட்டுவதே சிறந்த கவிதை என்றும் சொல்லலாம். .

உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் புலவோர் தரும் கவிதையாகிய செழுந்தமிழ்த் தெள்ளமுதை ஆர்ந்தால் அன்னையின் அருட்கடலில் குளிக்கலாம். .

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது

ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொ

லோஉளம் கொண்டுதெள்ளித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/37&oldid=557868" இலிருந்து மீள்விக்கப்பட்டது