பக்கம்:சகல கலாவல்லி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&# சகல விலாவல்லி

'துறைத்தமிழொடும். தொன்மறை

தெளிக்கும் கலைக்கொடி’

என்று பாடி ைேட்சியம்மை பின்னத் தமிழில் இனிமை கூட்டுவார். அப்படியே மதுரைக் கலம்பகத்தில் அவள் மறையையும் முத்தமிழையும் பாடுவதாகச் சொல்கிரு.ர்.

ஏடார். புண்டவிதத்தினமான் முதுயாடல் எழுத மறையோடும் இசைமுத் தமிழ்:ாட’’ என்பது அங்கே அவர் சொல்வது.

ஞான சிரி ய ர கி ய மாசிலாமணி که سس که به h قی தேசிகரை, இரு மொழிகளிலும் சிறந்தவராகப் புகழ்கிருந்:

  • நான்மறைக் கிழவ, தந்துவ முதல்வ.

நூல்முறை பனின்ற. துண்மைசால் அறிரு, சொற்கவை யழுத்த தொகைத்தமிழ்க் கவிஞ" என்று சிறப்பிக்கிருt. நான்மற்ைக் கிழவ" என்றதஞல் வடமொழியில் அறிவு பெற்றவர் என்பதும், "தொகைத் தமிழ்க் கவிஞ' என்றகளுல் தமிழ்ப் புலமை நிரம்பியவர் என்பதும் தெரிகின்றன. ... '

இவ்வாறு இரு மொழிகளையும் அடுத்தடுத்தே வைத்துச் சொல்லும் இயல்புடைய இம்முனிவர், கலைமகள். அத்த இரண்டு மொழிக்கும் உரியவள் என்று சொன்ண்தைப் பார்த்த்ோம். சகல கலாவல்லி மா லை யி லும் அந்தக் கருத்தைச் சொல்கிருர், - - * . .

வடமொழியில் இலக்கியம், இலக்கணம், சாத்திரம், தோத்திரம், சமயம், தத்துவம், கலைகள் என்ற துறைகளில் பல பல நூல்கள் தோன்றியுள்ளன. பாரதநாட்டின் பொது மொழியாக இருந்தமையால் எல்லா நாட்டுப் புலவர்களும் அந்த மொழியில் நூல் இயற்றியிருக்கின்ருள்கள். அதாதி என்று சிறப்பிக்கப் பெறும் வேதமும் இருக்கிறது; இன்றுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/41&oldid=557872" இலிருந்து மீள்விக்கப்பட்டது