பக்கம்:சகல கலாவல்லி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கவியும் . .. så

கவிஞர்கள் பாடும் நூல்களும் உண்டு; இனியும் புதிய நூல்கள் வ்ரும். r

கிலர் வடமொழியை இறந்து போன மொழி என்று: சொல்வார்கள். பொதுமக்கள் இப்போது அதை எங்கும் பேசாமையால் அப்படிச் சொல்கிருர்கள். சம்ஸ்கிருதத்தை என்றுமே பாருமே பேச்சுவழக்கில் பயன் படுத்தவில்.ை பிராகிருதம், அபப்பிரஞ்சம் என்ற வகையில் வடமொழியை ஆதாரமாகக் கொண்ட மொழிகளே வழக்கில் இருந்தனவே பன்றித் திருந்திய உருவிலுள்ள சம்ஸ்கிருதத்தை யாரும் பேசியதில்லை. ஆளுல் கற்றறிந்தவர்கள் தமக்குள் பேசிக் கொண்டார்கள்; நாடங்களில் நடிகர் பேசினர். புலவர்கள் நூல்களே இயற்றினர். இன்றும் வடமொழியை வித்துவான் கள் பேசிக் கொள்கிமூர்கள்; அவையில் வடமொழியிலேயே சொற்பொழிவாற்றுகிருர்கள்; வடமொழியிலேயே நாடகங் கள் நடக்கின்றன. ஏன், வாளுெவியில்கூட வடமொழியில் செய்திகளே ஒலிபரப்புகிருர்களே ! இத்தகையதை, செத்துப் போன மொழி என்று சொல்லலாமா ? - .

இலத்தீன், கிரேக்க மொழிகள் இலக்கியச் செறிவுள் னவை. அவற்றை இன்று பேசுவார் இல்லை. அவற்றில் நூல் எழுதுவாரும் இல்லை. அவற்றைப் போன்றது ஆன்று வடமொழி. இந்த உண்மையை அறிந்து குமரகுருபர. முனிவர் அந்த மொழியைச் சிறப்பித்தே பாடுகிரு.ர்.

வடமொழியில் நூல்கள் கடல் போலப் பரந்திருக் கின்றன. அதில் நூல் செய்த புலவர்களும், இன்றும் இயற்றிவுரும் புலவர்களும் எங்கும் பரந்திருப்பதளுல் அந்த மொழியில் உள்ள நூல்கள் கணக்கில் அடங்குவன அல்ல. எல்லையில்லர்க் கடலப் போல அவை பலபலவகப் பரத் திருக்கின்றன. அத்தகைய வடநாற்கடலைத் தன்னுடைய தொண்டர்கள் அறிந்து நலம் பெறும்படி செய்கிருள் சகல இலாவுல்லி. - -

o x -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/42&oldid=557873" இலிருந்து மீள்விக்கப்பட்டது