பக்கம்:சகல கலாவல்லி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கவியும் 爵荡

என்று திருக்குறன் சொல்கிறது. அப்படிப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் செல்வம் அது. செல்வத்தை வங்கியில் போட்டு, அந்த வங்கி உடையாமல் காக்கும் காவலர்கள் இருந்தால், அது நாளுக்கு நாள் முதலும் வட்டியுமாக வணர்ந்து வரும். அது போல இது வளர்கிறது.

இந்த இரண்டு மொழிகளேயும் தன் தொண்டர்களுக்கு வழங்கி அவை நீங்காமல் வளரும்படி காக்கிருள் கமைகள். அப்படிக் காக்கும் கருணே நிரம்பிய கடலாக அத்தத் தேவி இலங்குகிருள்.

- & © to $ & வடது.ாம் கடலும்

தேக்கும் செழுத்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில் நின்று

கரக்கும் கருணைக் கடலே,

சகல கணவல்லியே

என்று பாடுகிறர் இந்தத் தவமுனிவர்.

நாமகள் தொண்டர்களின் தாவைச் செந்தா என்கிருt. எலோருடைய நாவும் சிவப்பாகத்தான் இருக்கும். அவை: திறத்தால் செம்மை உடையவை. தொண்டர் நாவுகளோ திறத்தால் செம்மை உடையல்வ. செம்மை என்பது நிறை வையும், செழுமையையும், நடுநிகிலண்மயையும், அழகையும் குறிக்கும். நிறைவும் வளமும் நடுநிலையும் அமைந்த சுவி கண்ட் பாடுகிறவர்கள் கமைகள் தொண்டர்களாகிய புலவர்கள். அவர்கள் நாவில் பழைய நூல்கள் விக்ாயாடும்: புதிய நூல்கள் வின்யும். அவர்களைச் செத்தாப்புலவர்

என்று சொல்லுவது வழக்கம்.

செந்தாம் புலவன்யான் செல்கின்தேன்' என்று கேட்டிருக்கிருேம் அல்லவா?

மைகளாகிய கருணக் கடலினிடம் தம் കേു கோணேச் சமர்ப்பிக்கிருர் குமரகுருபர முனிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/44&oldid=557875" இலிருந்து மீள்விக்கப்பட்டது