பக்கம்:சகல கலாவல்லி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಹಿಜಿಪಿ கவியும் 䲁劉

நீரில் இறங்கித் தோய்ந்து குன்னக் குளிர முழுகித் துளேய மாட வேண்டும். நூல்களே ஆழ்ந்து பயில வேண்டும். அதுதான் உண்மையான கல்வி. அத்தகைய கல்வியை நீ அருள வேண்டும்’ என்கிருர் முனிவர்.

தாக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும்.

பெருகப் பணித்தருள்வாய். -

அதற்குமேல் மற்ருேர் ஆற்றலும் வேண்டுமென்று:

விண்ணப்பிக்கிரு.ர். அதுதான் நாவன்மையால் புதிய பனு வல்களைப் படைக்கும் ஆற்றல். அந்தப் பனுவல்கள் சுவை யுடன் இருக்க வேண்டும். எத்தனே அற்புதமான கருத் 'துக்கள் உள்ளத்தில் இருந்தாலும் அந்தக் கருத்துக்கள் மொழி யென்னும் வாகனத்தில் ஏறி உலா வந்தால்தான் எவரும் காணமுடியும், எத்தனேயோ ஊமைக் கவிகள் உலகத்தில் உள்ளனர்' என்று ஆங்கிலத்தில் ஒரு புலவன் பாடிஞன். அந்தக் கவிஞர்களே உலகம் அறிவதில்லே. மலராத பூவில் மனம் ஏது? இணர் ஊழ்த்தும் நாரு மலர் போன்றவர்கள் ஆவரிகள்.

ஆகவே பொருள் மட்டும் உள்ளத்தில் இருந்தாகி

போதாது. அதைச் சொல்லில் வடிக்கத் தெரியவேண்டும். சுவையான சொல்வடிவத்தில் வந்தால்தான் யாவரும் உணர்ந்து கொள்ளமுடியும். வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பரம்பொருள் வடிவுகொண்டு எழுந்தருளும்போது தான் எல்லாராலும் வணங்க முடியும். கண்ணுக்குத் தெரி யாத உயிர் அழகிய உடலில் புகுந்தால்தான் யாவரும் கான உல்வ முடியும்; செயல் செய்ய முடியும். எனவே சொல் வளம் இருந்தால்தர்ன் வாக்கு வளம் உண்டாகும்; கவிகள் மலரும். 'வாக்கிற்கு அருணகிரி என்று சொல்லும்போது வாக்கு என்பது இந்தக் கவிவளத்தையே நிகணப்பூட்டு கிறது. சொற்சுவை நிரம்பிய வாக்கு வளம் எனக்கு அருள் வாய்" என்று முனிவர் வேண்டுகிரு.ர்.

"சாற்சுவை தோய் * *

அக்கும் பெருகப் பணித்தருள்வாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/46&oldid=557877" இலிருந்து மீள்விக்கப்பட்டது