பக்கம்:சகல கலாவல்லி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடித் தாமரை

இந்திய நாட்டின் கலைகளில் எங்கும் மலர்த்திருப்பது தாமரை மலர். பேருங்கலைஞராக விளங்கி ஆனதித குமாரசாமி, பாரதநாட்டின் கலக்ளில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்து பல நூல்களே எழுதியவர். அவர், :ாரத நாட்டின் கல்கள் எல்லாவற்றிலும் விரவித் தலைமை தாங் குவது தாமரைப்பூ” என்று சொல்கிருர், குழந்தைகளின் விகளயாட்டுப் பாட்டில், "தட்டாமாலே தாமரைப்பூ" என்று மலருகிற அத்து மலரைச் சங்ககாலப் புலவர், * கடவுட்பூ' என்று சொல்கிரு.ர்.

சிற்பங்களில் தாமரை மலரின் வடிவங்களேப் பல வகையில் கண்டு மகிழ்கிருேம். நாட்டியத்தில் அபிநயன் ஆளில் தாமரை வரும் இடங்கள் உண்டு. ஒவியங்களில் தாமரையை எப்படி எப்படியோ காட்டுகிறர்கள். தெய் வங்களோடு அந்தக் கமல மலர் எப்படியெல்லாம் சம்பந்தப் பட்டு விளங்குகிறது. திரும்கள் செந்தாமரைச் செல்வி. கமைகள் வெண்டாமரை வித்தகி. இராஜராஜேகவரி சகசிரார கமலத்தில் வீற்றிருக்கிருள். முருகவேள் சரவணப் பொய்கைத் தாமரையிலே அழகு பெற இருந்தவர். இறைவன் இதய புண்டரிக மலரில் எழுந்தருளியிருக்கிருன். அருகக்கடவுள் தாமரைமேல் நடந்தவன். உடம்பில் உள்ள ஆருதாரங்களும் அறு தாமரைகள்: அவற்றில் வெவ்வேறு மூர்த்திகள் எழுந்தருளி யிருக்கிருங்கள். சிவபெருமான் *தாமரைக்காடு அன்ன மேணித் தனிச்சுட"ராக விளங்கு கிருன். *.

தெய்வங்களில் காலும் கையும் முகமும் கண்ணும் உந்தியும் வாயும் கமலப் பூக்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/48&oldid=557879" இலிருந்து மீள்விக்கப்பட்டது