பக்கம்:சகல கலாவல்லி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘇

尊 - அகல கலாதுல்லி

மக்களுடைய உறுப்புகளுக்கு அவர்களிலும் பெண்களு டைய உறுப்புகள் பலவற்றுக்குத் த ம ைர உவமை பாகின்றது. -

இப்படி உள்ள தெய்வீகத் தாமரைகளைக் கொண்டு இறைவனுக்கு அருச்சனே செய்கிருர்கள் அன்பர்கள். திரு மாலே ஆயிரம் கமலங்களேக் கொண்டு சிவபிராகி அருகி. இத்து வழிபட்டார் என்று சிவபுராணம் கூறுகிறது.

கண்மகள் வெண்டாமரையில் வீற்றிருக்கிருள். அவன் திருவடி கமலமலர் போல விளங்குகிறது. அவளுடை கண வனும் தாமரைப் பூவை இருக்கையாக உடையவன்: ஆதலின் அவனே, கமலயோணி', 'பூமிசைப் பிறந்தோன்" என்று இனம் காட்டுவார்கள்.

சகல கலா வல்லி மாலையில் ஒரு பாட்டில் குமரகுருபரt சில தாமரை மலர்களைச் சொல்கிருர்,

பிரம தேவன் படைப்புத்தொழில் ஆற்றுகிறவன். நீன்ட தண்டையுடைய கமலத்தில் அமர்ந்திருக்கிருள். படைப்பாற்றல் வேண்டுமாகுல் கலைமகளின் அருள் வேண்டும். அவன் கலைமகளேயே உரிமைத் தேவியாக உடையவள். அவனுடைய செந்நாவில் கலைமகள் வீற்றிருக் கிருள். அவன் தன் நெஞ்சத்திலும் அவளே வைத்துப் போற்றுகிருன். அதஞல் அவனுக்குத் தன் தொழிலில் ஊக்கம் மிகுதியாகிறது; சகல கலாவல்லி அவனுடைய எண்ணத்திலும் மொழியிலும் இணைந்து நிற்கிருள். அவள் வெண்டாமரையில் விரும்பி வாழ்வது போலவே பிரமதேவ னுடைய நாவிலும் அகத்திலும் இருந்து நலம் செய்கிருள். அன்னத்தைக் கொடியாக ஏந்தும் அந்தப் பிரமதேவனுக்கு வாழ்க்கைத் துணைவியாயிருந்து அவன் மொழியையும் எண்ணத்தையும் அறிவுடையவையாக்கி, அவனுடைய படைப்புத் தொழில் இடையூறின்றி நடக்கும்படி செய்கிற ஞானப்பிராட்டி சகல கலாவல்லி, . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/49&oldid=557880" இலிருந்து மீள்விக்கப்பட்டது