பக்கம்:சகல கலாவல்லி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடித் தாமரை 41

கெடுத்தாட் கமலத்து அஞ்சத் துவசக் உயர்த்தோன்செதி தாவும் அகமுகி வெள்ளைக் கஞ்சத் தவிசொத்து இருத்தாய்,

சகல கலாவல்திதுே :

என்று போற்றுகிருர் குமரகுருபர முனிவர்.

கலைமகளின் திருவடி தாமரை போல்வது. நீர் திலையில் மலர்வது கமலம். அன்புநீர் நிறைந்த, உ ஸ் எ த் தி ல் கலைமகளின் கமலப்பூம்பதம் மலரும். அந்தத் திருவடி மிக்க எழிலுடையது. அதன் மேல் செம்பஞ்சுக் குழம்பை இப்பி யிருக்கின்ருள். இயல்பாகவே செம்மையாக உள்ள அந்தத் திருவடி இந்தப் செம்பஞ்சுக் குழம்பிளுல் பின்னும் எழில் பெற்று விளங்குகிறது. தன்னை யார் யார் தியானிக்கிருர் களோ அவர்களுக்கு இதம் தருவது, அது. அறிவைவிட இதமானது வேறு ஒன்றும் இல்ல். 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று திருக்குறள் கூறுகிறது. அன்பர்களுக்கு இதம் தரும் பாதம் கலைமகள் பாதம்.

பஞ்சு அப்பு இதம்தரு ...... பாதம்.

அது செவ்வண்ணத்தை இயல்பாகவே பெற்றுத் திகழ் கிறது. என்றும் வாடாமல் பொலிவு பெற்று விளங்குகிறது. அந்தத் திருவடியை உளம்கொள்வார்களே பொலிவு பெறுவார்கள் என்ருல், அதன் பொலிவைச் சொல்லவும் வேண்டுமோ? அது பஞ்சு அப்பிய பாதம்: இதம் தரு பாதம்: செய்ய பாதம், பொற்பாதம்; பொன்போலப் பலவற்றையும் பெறுவதற்கு உதவும் திருவடி என்றும் சொல்லலாம்.

பஞ்சு அப்பு இதம்தரு செய்ய பொம்

- பாத பங்கேருகம் என்று வருணிக்கிருர் முனிவர். பாதமாகிய தாமரை ஒளி விட்டு விளங்குகிறது, பங்கேருகம் என்பது தாமரைக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/50&oldid=557881" இலிருந்து மீள்விக்கப்பட்டது