பக்கம்:சகல கலாவல்லி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 சகல கலாவல்ஜி

பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. இதம் - ஹிதம்; நன்மை, பொன்-பொலிவு: பொன்னைப் போன்று பலவற்றையும் தரும் என்றும் சொல்லலாம். பங்கேருகம் - தாமரை, தடம் - குளம். என் - என்ன காரணம். ஏ : ஆசை. தாள் - தண்டு. அஞ்சத்துவசம் - அன்னக்கொடி, உயர்த் தோன் - உயர்த்திப் பிடித்தவன், அகம் - உள்ளம், வெள்ளைக் கஞ்சத்தவிசு - வெண்டாமரையாகிய ஆசனம்.1

சகலகலாவல்லிமாலயில் உள்ள 5-ஆம் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/53&oldid=557884" இலிருந்து மீள்விக்கப்பட்டது