பக்கம்:சகல கலாவல்லி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ச்கல கலாவல்லி

இந்த நூலில் 6-ஆவது பாடல் ஆத்த எண்ணத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. அம்பிகையின் பெருமை கணேச் சகலகலாவல்லிக்கு ஏற்றிச் சொல்லும் வகையில் இத்தப் பாடல் அமைந்திருக்கிறது.

பராசக்தி வேதத்துக்கு மூலமாக இருப்பவள்; ஆதலின் வேதஜனனி என்ற பெயரை உடையவனாக இருக்கிருள், வேதத்தால் அறியப்படுபவன் ஆதலின் அவளுடைய திரு நாமங்களில் ஒன்முக வேதவித்யா (835) என்பதை லலிதா அகதிர இதறம் சொல்லுகிறது. ஆம்மையே வேதவடிவாக இருப்பவள் என்பதை ச்ருதி (539), த்ரயீ (868) என்ற திருதாமங்கள் புலப்படுத்தும். வேதத்தின் வடிவாகவும் வேதத்தில் நிறைந்த பொருளாகவும் அவன் விளங்குகிஒன்:

இந்த @ಟನಿಣಟಕಿ சகலகலாவல்விக்கு ஏற்றிப் பாடுகிமுரி இமரகுருபர முனிவர். எழுதாக் கினவியாகிய மறைவில் அவன் நிறைந்திருக்கிருள் என்று கூறுகிருt. ...

ாழுத ைேதயும் . திறைத்தாய் சகல கலாவல்லியே

- அம்பிகை பூதங்கள் யாவற்றிலும் வியாபித்து நிறைந்தி குக்கிறவள். எல்லா அண்டங்களும் அவன் திருவுருவாகவே இருக்கும்போது, ஐம்பெரும் பூதங்கள் விலக்கல்ல. பஞ்ச பூதேசி (949) என்பது அம்மையின் திருநாமங்களுள் ஒன்று. ஆதலின் அம்மை ஐம்பெரும் பூதங்களின் தவிேயாய் அற்ைறினூடே இருப்பது வியப்பதற்குரியதன்து, "பூதங்கள் தோறும் தின்ருய் என்று இறைவனைத் திருவாசகம் சொல் கிறது. அவனிலும் வேறுபடாத அம்பிகையும் சர்வாந்தர் யாமியாக அவற்றில் நிறைந்திருக்கிருள். அந்த இயல்பைக் குமரகுருபரர் கைேமகளுக்கு ஏற்றிச் சொல்கிரு.ர். அவள் விண்ளுகிய ஆகாசத்திலும், புவியாகிய விருதுவியிலும், புனலாகிய அப்புவிலும், கனலாகிய தேஜசிலும், காலாகிய வாழவிலும் திறைத்திருக்கிருனாம். z -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/55&oldid=557886" இலிருந்து மீள்விக்கப்பட்டது