பக்கம்:சகல கலாவல்லி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் வேட்கை - - 郡置

விண்ணும் புவியும் புனலும்

கனலும்.வெங் காலும்அன்பர்

கண்ணுக் கருத்தும் திர்ைந்தாய் ,

சகல கலாவல்வி:ே

(எழுதாக் கிளவியாகிய வேதத்திலும், ஆகாயத்திலும், பூமியிலும், நீரிலும், நெருப்பிலும், விரும்பத்தக்க காங் திலும், அன்பர்களின் கண்ணிலும், கருத்திலும் திறைத்' தோய், சகலகலாவல்வியே, இராகம் முதலிய இசையும், பரதநாட்டியம் முதலிய நாடகமும், நூல்களேக் கற்கும் கல்வியறிவும், இனிய சொற்களோடு கூடிய நூல்களைப் படை க்கும் ஆற்றலும் கான் வேண்டும் என்று நினைக்கும் பொழுது வருந்தாமல் எளிதில் வந்து அடையும்படி அருள் செய்வாயாக!

பண்-இராகம்; இங்கே இசைத் தமிழைக் குறித்தது. பரதம்-பரதநாட்டியம்: , இங்கே நாடகத் தமிழைக் குறித் தது. தீஞ்சொல்-இனிய சொற்கள் அமைந்த, பனுவல் அன்றது பனுவலை இயற்றும் ஆற்றல்க் குறிக்கும் ஆகுபெய ராய் நின்றது. வெம்-விரும்பும்; வெங்கால்-வேகமாக வீசும் காற்று என்றும் பொருள் கொள்ளலாம்.: - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/60&oldid=557891" இலிருந்து மீள்விக்கப்பட்டது