பக்கம்:சகல கலாவல்லி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அகல கலாவல்லி

என்கிருர், அவள் காண்பதோடு நமக்கும் காட்டும் குரு ஆவாள். ஒவியத்தைச் சுவரிலோ கிழியிலோ தீட்டுவது போல உள்ளத்தே திட்டுவதால், திட்டும் கல்த்தமிழ்' என்கிரு.ர். ஏட்டில் எழுதுவதைச் சொன்னதாகவும் கொள்ளலாம். -

பாட்டும் பொருளும் பொருளால்

பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படிநின் கடைக்கண் நல்

காய், உளம் கொண்டுதொண்டிச் தீட்டும் கலேத்தமிழ்த் தீம்பால்

அமுதம் தெளிக்குத்துண்ன காட்டும்.வெள் ஓதிமப் பே.ே சகல கலாவல் லியே, !

(உள்ளத்தைக் கொண்டு நின் தொண்டர்களாகிய கவிஞர்கள் எழுதும் கலேயாகிய, தமிழ்க் கவிதையாகிய, இனிய பாலேயும் நீரையும் தெளிந்து பிரித்துப் பாலே நுகரும் வண்ணம் அருக்ளக் காட்டும் வெண்ணிறமுடைய பெண் அன்னமாகிய சகலகலாவல்லியே. பாட்டும் அதன் பொருளும் அதனே உணர்ந்ததஞல் உண்டாகும் பயனும் என்னிடம் கூட்டும்படியாக நின்னுடைய கடைக்கண் பார்வையை வழங்கியருள்வாயாக. -- -

பாட்டு-கவிதை. பொருள்-அதன் சொற்பொருளும் கருத்தும். பயன்-ரஸ்ாதுபவம்; அறம், பொருள், இன்பம், ! வீடு என்றும் சொல்லலாம். கடைக்கண் : ஆகுபெயர்: பர்ர்வைக்கு ஆயிற்று. அமுதம்-நீர். தொண்டர்-கலை மகளின் தொண்டர்களாகிய கவிஞர்கள். தீட்டும்-வரையும். ஒதிமப் பேடு-பெண் அன்னம்.1

பாட்டை அநுபவிக்கவும் பயன் அடையவும் அருள்பவள் கலைமகள் என்பது கருத்து. . -

இது சகலகலாவல்லி மாயிைலுள்ள ஏழாவது பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/67&oldid=557898" இலிருந்து மீள்விக்கப்பட்டது