பக்கம்:சகல கலாவல்லி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று வரம் 館獻 தாமரை மலரில் வீற்றிருக்கும் தேவியர் இருவர். செl தாமரையில் திருமகளும் வேண்டாமரையில் ைேமகளும் எழுந்தருளி யிருக்கிருர்கவி. திருமகளேத் தாமரை:ாள் என்று சொல்வது வழக்கம். பொதுவாகத் தாமரையில் வீற்றிருப்பவள் என்ருல் அது திரு:கல்ாத்தான் குறிக்கும். கமலாசனி என்று ஒரு பெயரே இருமகளுக்கு அமைந்திருக் கிறது. நவீனுசனம் சேர் செல்வி அள்.

திருமகள் சேல்வத்தை வழங்கும் பெருமாட்டி. செல்வம் திவேயாக நிற்பதன்து. ஆயிடு மேடும் மடுவும் போலாஞ் செல்வம்' என்று கேட்டிருக்கிருேம் அல்லவா? சிதைந்து போகும் செல்வத்தை நல்கும் பிராட்டி திருமகன். பொருட் செல்வத்தினும் சிறந்தது கல்விச் செல்வம். அது ஒருகாலும் சிதையாது: பிறவிதோறும் தொடர்ந்து வருவது: "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து’ என்று திருவள்ளுர் சொல் கிரும். செல்வம் அழியும்; திருடர் பகத்தை உண்டாக்கும்: பிறரால் கொள்ளப்பட்டால் குறைந்து பே: கும். ஆத் தகைய குறைபாடுகள் கல்விச்செல்வத்துக்கு இல்லை.

  • வெள்ளித்தால் அழியாது;

வேந்திழலால் வேகாது; ல்ே நீதி ரிசலும் கொன்னத்தான் முடியாது;

கொடுத்தாலும் திதைவன்றிக் குறைவு முது: கள்ளர்க்கோ பயம்இல்லை; காவலுக்கு

மிகஎளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருக்க உக்ரெல்லாம். - பொருள்தேடி உழல்கின் முரே'

என்ற பழம்பாடல் இந்த வேறுபாட்டை நன்கு விளக்கு

கிறது. இப்படி உன்ன கிதையாச் செல்வத்தைத் திருமகளால்

ஆளிக்க இயலாது; தளிஞ்சனம் சேர் செல்விக்கு அது

飙 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/74&oldid=557905" இலிருந்து மீள்விக்கப்பட்டது