பக்கம்:சகல கலாவல்லி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று வரம்

ό

செல்கிக்கு அளிது என்று ஒருகால மும் சிதை யாமைநன்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேதே,

கேல் இல்ஜியே !

செந்தாமரையாகிய இருக்கையில் வீற்றிருக்கும் திரு மகளுக்கு அளிப்பதற்கரியது என்று எண்ணி. ஒரு காலத் திலும் அழியாமல் இருக்கும்படி வழங்கும் கல்வியாகிய பெருஞ் செல்வப் பேருக விளங்கும் சகல கலாவல்வியே. அவையில் கற்றவற்றை எடுத்துரைக்கும் சொல் திறமையை கம், அவதானக் கலையையும், கவிதையை நினைத்தபோது சொல்லவல்ல நல்ல கலேயையும் அடியேனுக்கு அருளி என்னே நின் தொண்டஞக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

விற்பனம்-அறிவுத்திறமை, தளிசைனம்-தாமரைத்

தவிசு; தீர்க்க சந்தி. செல்வி-திருமகள். சிதையாமை இதையாமல், !

திருச்செந்தூர் ஆண்டவனிடம் இவ்வாறே விண்ணப் பித்துக் கொண்டவர் இம்முனிவர்.

"ஆக முதல் நாற்கவியும் அட்டாவ தானமும் சீர்ப் பேசுமியல் பல்காப் பியத்தொகையும்- ஓசை எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து - பழுத்த தமிழ்ப் புலமை பாவித்து' - ஆருேைவண்டும் என்று கந்தர்கலிவெண்பாவில் வேண்டினர். அரசனுடைய அருகாப் பெற்றவர் உரிய வாரியத் தலைவரிடமும் தம் விருப்பத்தைச் சொல்லி நலம் பெறு பவரைப் போல இந்த வேண்டுகோளக் கலைமகளிடமும் விடுக்கிருர்,

இந்தப் பாடல் சகல கலாவல்லிமாலையில் உள்ள எட்.ாவது பாடல், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/76&oldid=557907" இலிருந்து மீள்விக்கப்பட்டது