பக்கம்:சகல கலாவல்லி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨0 சகல கலர்வல்வி

"ஆம்" என்றேன்

  • வி ல் லி பா. ர த த் து க் கு அகராதி துணைசெய்யும் அல்லவா ?' என்ருர் .

"ஆம்" என்றேன்.

பேiயபுராணத்தில் இருக்கும் எல்லாச் சொற்களும் அகராதியால் விளங்கும் அல்லவா ? என்று கேட்டார்.

ஆம்' என்றேன்.

'எல்லா நூல்களில் உன் சொ ற்களும் அகராதியில் இருக்குமானுல் நான் அகராதியையே படித்துவிடுகிறேனே!" என்ருர்,

எனக்குச் சிரிக்கிறதா, அழுகிறதா என்று தெரியவில்லை.

எல்லாச் சொற்களும் அவற்றின் பொருள்களும் அகராதி யில் இருக்கும் என்பது உண்மைதான். ஆளுல் அகராதி அந்த நூல்கள் ஆகுமா ? சொற்களின் இணேப்பீலே உண்டாகும் தொடர்பொருளும் அதனுல் விளேயும் சுவையும் அகராதியிலே கிடைக்குமா ? செங்கற்குவியல் வீடாளுல் ஆகராதியும் காவியமாகும். -

இதளுல் என்ன தெரிகிறது? வெறும் எழுத்துச் சேர்க்கை பொருள் தராவிட்டால் எப்படிச் சொல் ஆவதில்லையோ, அப்படியே தொடர்ந்த பொருள் இல்லாவிட்டால் வெறும் சொற்களின் சேர்க்கை சொற்ருெடர் ஆவதில்லை; எனவே, சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் வாக்கியம் அல்லது சொற்ருெடருக்குத் தனியே ஒருபொருள் அல்லது கருத்து இருக்கிறது. அவ்வாறே பொருள் தொடர்பு இல்லாத பல வாக்கியங்கள் இருந்தாலும் அவற்றின் சேர்த்தியால் ஒரு பயனும் விளேயாது. "கத்தரிக்காய் காம்புடையது. முடவன் நடக்கமுடியாது, சிவபெருமான் பரம்பொருள், ஏனடா அழுகிருய் என்றுள்ள லாக்கியங்களுக்குத் தனித் தனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/79&oldid=557910" இலிருந்து மீள்விக்கப்பட்டது