பக்கம்:சகல கலாவல்லி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曾獻 *湖齡 ఉఱ?uతీణి

என்ருலும் சொற்ருெடர் இல்லாமல் மெய்ஞ்ஞானம் உண்டாகாது.

சொல், பொருன் ஆகிய இரண்டும் மெய்ஞ்ஞானத்துக்கு உடம்புகள் போன்றவை. உயிர் இருந்து தொழிற் படுவதற்குப் பருவுடல், துண்ணுடல் என்ற இரண்டும் இன்றியமையாதவை. உயிர் இல்லா விட்டால் அந்த உடல் களால் பயன் ஏதும் இல்லை. அவ்வாறே, பருவுடலேப் போலச் சொல்லும், நுண்ணுடப்ே போலப் பொருளும், உயிரைப் போல மெய்ஞ்ஞானமும் இருக்கின்றன.

சொல்கி அறிவது ஒரு வகை அறிவுதான். ஒலியிஞல் இதை அறிகிருேம். காது தெளிவாகக் கேட்டால் சொல்கி அறிந்து கொள்ள முடியும். ஆங்கிலமே தெரியாத ஒரு அனிடம் ஒர் ஆங்கிலச் சொல்லேச் சொன்னுல் அந்தச் சொல்லே அவன் ஒலிவடிவால் தெரிந்து கொள்வான். ஆளுல் பொருள் தெரியாது. அதாவது அவனுடைய செவிப் புலனுக்கு மட்டும் அது தெரிகிறதே பன்றி மனத்துக்கு விளங்குவதில்.ை

காதும் கருத்தும் உள்ளவன் சொல்லையும் பொருளேயும் தெரிந்து கொள்ளலாம். அவற்றிற்குமேல் ஆழ்ந்திருக்கும் கவியுள்னம்" கான்பதற்கு, சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்குவதற்கு, சொல்லுக்கும் பொருளுக்கும் உயிரான மெய்ஞ்ஞானத்தை உணர்வதற்கு, தனி ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றலேயே நுண்ணுணர்வு, பிரதியை, மேதை என்றெல்லாம் சொல்வார்கள். அந்த உணர்வாக, மெய்ஞ்ஞானமாக நிற்பவள் கலைமகள். அதாவது கலைமகள் அருள் இருந்தால் அந்த மெய்ஞ்ஞானம் கைவரும். வேறு வகையில் சொன்னல், பனுவல்களின் உயிராகிய ஆழ்ந்த மெய்ஞ்ஞானத்தை உணருகிறவன் கலைமகளேயே தரிசனம் செய்தவனுகிருன்,

கலைமகளே விக்கிரக வடிவத்திலே காண்பது உண்மை தான தழைகள் தரிசனமாகாது. நூலின் ஆத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/81&oldid=557912" இலிருந்து மீள்விக்கப்பட்டது