பக்கம்:சகல கலாவல்லி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ஞ்ஞானத்தில் தோற்றம் 曾劇 புதைந்து விட்க்கும் மெய்ஞ்ஞானம் கிடைக்குமாளுல் உண்மையான கலைமகளேத் தரிசித்ததாக ஆகும். அதஞல. 'புத்தகத் துள்ளுறுை மாதே' என்று ஒரு பழைய துதி சொல்கிறது.

இவற்றை யெல்லாம் சித்தித்துப் பார்க்கும்படி கண் மகளேப் பற்றிப் பாடுகிரும் குமரகுருபரர்.

சொக்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற தின்னே

என்று தொடங்குகிருர்,

காதுடையவர்கள் சொல்லேக் கேட்டு உணரலாம். கண் உடையவர்கள் பார்த்துப் படிக்கலாம். ஆளுல் கருத்து உடையவர்களே பொருளை உணர முடியும். அதற்குமேல் ஜீவஞக உள்ளதைத் தெரிந்து கொள்ளல் கலேமகன் அருள் வேண்டும். அது எல்லாருக்கும் கிடைக்காது, அதைப் பெறுகிறவர்கள் அருமையாகவே இருப்பார்கள். கலோகன் அந்த மெய்ஞ்ஞானத்தின் தோற்றமாக நிற்பதை யாவருமா உணர்கிருர்கள் ?

சொற்கும் பொருட்கும் t-toys sh

மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன திற்கின்ற தின்னே நினைப்பவர் யார் ?

என்று அந்த அருமைப் பாட்டை எண்ணிக் கேட்கிருரி முனிவர். -

இது கலைமகளின் நுட்பமான உருவம்; கலைமகனின் உயிர். இதையே பருப்பொருளாகக் காட்டிப் பெரியோர்கள் வணங்கச் செய்கிரு.ர்கள், தெய்வங்களின் வடிவங்கன் பாவும் உள்ளுறையை உடையன; துண்பொருளுக்குரிய சின்னமாக விளங்குவன. கலைமகளில் வடிவமும் அத்தகை யதே. அந்தப் புறவடிவத்தை அடுத்து நினைக்கிமு முனிவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/82&oldid=557913" இலிருந்து மீள்விக்கப்பட்டது