பக்கம்:சகல கலாவல்லி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகல் க்லாவல்வி

έ

θ

'உலகத்தையே ஆளும் அரசராக இருந்தாலும் என் கவியைக் கண்டு பணிய வேண்டும்" என்ற விருப்பத்தைக் கலைமகளிடம் விண்ணப்பித்துக் கொள்கின்ருர் முனிவர், புவியரசரையும் விடக் கவியரசர் அதிக மதிப்பைப் பெறு கிறவர்கள்.

"மன்னனுக்குத் இன்தேயம் அல்லால்

சிறப்பில்லை; கத்ளுேர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு'

என்பது இக்கருத்தைத்தானே சொல்கிறது?

தம் வேண்டுகோளை முன்னல் சொல்லிவிட்டுச் சகலகலா வல்லியின் பெருமையைப் பின்னலே சொல்கிரு.ர்.

தேவலோகத்தில் பிரமதேவன், இந்திரன் முதலி: தேவர்கள் இருக்கிருர்கள். முப்பத்து முக்கோடி தேவர் என்று ஒரு கணக்கு உண்டு. ஆந்தத் தெய்வங்களின் குழுவைச் சேர்ந்தவளே கமைகள், ஆந்தத் தெய்வகிகள் வெவ்வேறு பணிகளே ஆற்றிஞலும் மக்களுக்கு உயர்வைத் தரும் கல்வியை அருள்கிறவள் கமைகளே. கல்வி கற்றவர் கள் உலகில் மதிப்புப் பெறுகிருர்கள். செல்வம் உடைய வர்கள் யாவருமே மதிப்பு அடைகிருர்கன் என்று சொல் வதற்கு இல்லே. உடல் வலிமை உடையவர்கள் யாவருமே பெருமை பெறுகிருர்கள் என்பதும் இல்,ை ஆளுல் கல்வியில் வல்லவர்கள் பெரும்பாலும் சிறப்பை அடைகிரு.ர்கள். அவர்கள் கற்ற கல்வி கைமேற் பலன் தருவது, அதனுல் அக்கல்வியை அருளும் தெய்வம் கைமேல் பலன் தரும் கண்கண்ட தெய்வம் என்று சொல்வது பொருத்தந்தானே? கண்கண்ட என்ருல், அநுபவத்தில் உணர்ந்த என்பது பொருள்.

குமரகுருபரமுனிவர் தம்முடைய கல்வித் திறமை பாலும் கவியாற்றலாலும் திருமநைாயக்க மன்னன் உள்ளத்தையே கவர்த்தவர், ஆதலின் இத்தக் கல்வித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/89&oldid=557920" இலிருந்து மீள்விக்கப்பட்டது