பக்கம்:சகல கலாவல்லி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. AA க்கல் கலாவல்லி

ம்.ண்கிண்ட்-வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் பண்கண் டளவில் பணியச்செய்

வாய்:படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண். டேனும் விளம்பில்உன்போல் கண்கண்டதெய்வம் உனதே ?

சகல காைவல்வியே !

(சகலகலாவல்லியே, உலகம் முழுவதும் நிழல் பரப்பிக் கண்ட வெண்மையான குடையின்கீழ் இருந்தாலும் யாவரினும் மேற்பட்டிருக்கும் மன்னர்களும் என்னுடைய கவியை அநுபவித்தவுடன் என்னேப் பணிந்து ஆவ்ன செய்யும் படி, திருவருள். பாவிக்கவேண்டும் : உலகத்தைப் படைக் கின்ற பிரமதேவன் முதலாகிய தேவலோகத்திற் கண்ட தேவர்கள் பல கோடி இருந்தாலும், நல்ல சிறப்பைத் தரும் தெய்வம் என்று தேர்ந்து சொல்லப் புகுந்தால், உன்னைப் போலப் பிரத்தியட்சமாகப் பயன் கொடுக்கும் தெய்வம் உண்டா ? -

மண் - நிலவுலகம். கண்ட எங்கும் பரந்து கவித்து நிழற்றிக் கண்ட மன்னரும் : உம்மை உயர்வுசிறப்பு. உலகம் முழுவதையும் ஆளும் மன்னராக இருந்தாலும் தம்மைப் பணியவேண்டும் என்று வேண்டுகிருர் நவாபுடன் பேசி அவரைத் தம் வேண்டுகோளுக்கு இணங்கச் செய்ய வேண்டும் என்று பாடிய பாமாலை இது. இந் ப் பாட்டில் அந்தக் குறிப்பு இருக்கிறது. உலகம் முழுதும் ஆளும் மன்னரே வணங்கும் நிலை வந்துவிட்டால் நவாபு வணங்கு வது பெரிய காரியமா? கலைமகளிடம் விண்ணப்பம் செய்யும் போது சிறியதையா வேண்டுவது ? பெரிதினும் பெரிது கேள்' என்று பாரதியார் பாடுவாரி. பெரியதாகக் கேட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/91&oldid=557922" இலிருந்து மீள்விக்கப்பட்டது