பக்கம்:சகல கலாவல்லி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் - §§

பெற்றுவிட்டால் மற்றவை யெல்லாம் அதற்குள் های همسایه தானே ?

பண்-கவி; ஆகுபெயர். கண்ட அளவில் என்பன தொகுத்தல். விகாரத்தால் கண்டளவில் என இனேந்தன. கண்ட நுகர்ந்த எழுதிக் கொடுத்த பாட்டைப் பார்த்த வுடனே என்றும் சொல்லலாம். விண் தேவருலகம். விண்ணிற் கண்ட பல் கோடி - பல கோடி முப்பத்து மூன்று கோடி தேவர்கள் என்பது வழக்கு. விளம்பில் - உண்மையைச் சொல்லப்புகுந்தால். க்ன்கண்ட அநுபவத் தில் பயன் பெற்று உணர்ந்த உளதோ என்ற விஞ இல்ை என்ற கருத்தை அடக்கியது.1 -

இந்தப் பாட்டில் சகலகலாவல்லி மாலையைப் பாடுவதற். குரிய காரணம் இன்னதென்று புலப்படுகிறது.

இது சகலகலாவல்லி மாயிைல் பத்தாம் பாட்டாகிய இறுதிப் பாடல். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/92&oldid=557923" இலிருந்து மீள்விக்கப்பட்டது