பக்கம்:சகல கலாவல்லி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சகல கலாவல்சி,

9. தவளத் தாமரைத் தாதார் கோயில்

அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.

- (தண்டியலங்காரம்)

9. என்னே உடையாள் கல்மடந்தை: எவ்வுயிரிக்கும் அன்னே யுடைய அடித்தளிர்கள்-இன் அளிசூழ் மென்மலர்க்கே தங்கும் எனஉரைப்பர்: மென்மையிலா வன்மனத்தே தங்குமோ வந்து, -

10, இமையவர்கள் மோலி இணைமலர்ந்தாள் சூடச்

சமயத் தொறும்நின்ற தையல்,- சிமய மலேமடந்தை, வாச மலர்மடந்தை, எண்ணெண் கலேமடந்தை நாவலோர் கன். -

- (தண்டியலங்கார உரை, மேற்கோள்.)

11. பொத்தகமும் ஞானத்து முத்திரையும் பொற்பளிங்கும்

வைத்த கமண்டலமும் வன்னிகையும்-முத்து இடம்கொண்ட பூண்முலேயும் வந்தென் மனத்தே

இடம்கொண்டாள்: நீங்கிற் றிடர். - (பாரத வெண்பா)

12. வெள்ளைக் கலைஉடுத்து வெள்இாப் பணிபூண்டு

வெள்ளேக் கமலத்து வீற்றிருப்பாள், - வெள்ளே அரியா சனத்தில் அரசரோ டென்னச் சரியா சனம்வைத்த தாய்.

(காளமேகப் புலவர்)

8. தவளத் தாமரை - வெண்டாமரை. 9. அளி - வண்டு. - 10. மோலி - மகுடம். சிமயம் - சிகரம். 11. பொற்பளிங்கு - பொலிவு பெற்ற பளிங்கு. வன்னிகை-கிளி. வட மாகிய ஜபமாலை, பூண்முன்பு மர்கி என்று ஒரு சொல் வருவித்து முடிக்க.

18, ఊడి - ஆடை, அரியாசனம். சிங்காதனம், சரி

ஆசனம் - சமமான ஆசனத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/95&oldid=557926" இலிருந்து மீள்விக்கப்பட்டது