பக்கம்:சகல கலாவல்லி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&& சகல் கலாவல்த்

17, இற்பனைத் தேன்.இதழாள் - சுவைக்

காவிய மெனுமணிக் கொங்கையிருள்: சிற்பம் முதற்கல்கள் - பல -

தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பான்; சொற்படு நயமறிவாள் - இசை

தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார் விற்பனத் தமிழ்ப்புலவோர் - ஆந்த

மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தான்.

- (பாரதியாக்)

18. தாடிப் புலத்தை உழுவார் கரமும் நயவுரைகள்

தேடிக் கொழிக்கும் கவிவாணர் தாவும் செழுகிகருகின ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவத்து நடம் ஆடிக் களிக்கும் மயிலேஉன் பாதம் அடைக்கலமே . - (தேசிக விநாயகம்சின்தே)

19. புத்தகத் துன்குறை மாதே

பூவில் அமர்ந்துறை வாழ்வே, வித்தகப் பெண்பிள்ளே நங்காய், வேதப் பொருளுக் கிறைவி, எக்காலும் உன்னத் தொழுவோம்;

எழுத்தறி புத்திபன் னுவிப்பாய்

20. நங்காய், நங்காய், நமோஸ்து :

ஞானக் கொழுந்தே, நமோஸ்து ! கல்விக் கரசி, நமோஸ்து 1 * கணக்கறி தேவி நமோஸ்து ! சொல்லும் பொருளே, நமோஸ்து !

சூட்சும ரூபி, நமோஸ்து (சர்சுவதி சித்தன).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/97&oldid=557928" இலிருந்து மீள்விக்கப்பட்டது