பக்கம்:சகுந்தலா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சகுந்தலா உருேந்தது. அவள் கடன் உபத்திரவங்கள் அதிகரித்ததனால் அந்த விட்டை வேறு யாருக்கோ விற்றுவிட்டார். இந்த விவரம்தான் ரகுராமனுக்குத் தெரியுமே தவிர வாங்கியது யார் எந்த 24 என்கி விஷய டும் என்ற சிரத்தையுமில் ர்க்காரர், இப்பொழுது எங்கே யிருக்கிருர் ங்கள் தெரியாது. அறிந்து கொள்ளவேண் ※。 லே அவனுக்கு. ாகு மனுக்கு எ தில்தான் சிரத்தை அதிகம் என்று கண்டுபிடிப்பது கஷ்டம்தான். பாரிடமும் அவன் தாராள மாகப் பழகுவதில்லே. அவ்விதம் பழகினுலும் அவகைத் துரண்டிக்கேட்டு மற்றவர்களே ப் பற்றிய சேதிகளே விசா து அறியவேண்டும் என்ற ஆசை அவனுக்கு அதிகமில்லே. அவர்களாக வலிய அவன் காதில் போடுபவையோடு சரி. தது. விட்டில் குடி அறிய முடிந்ததே தவிர, வரு ன்தான் கு வாங்கியவர்களா அல் அவர்களுக்குவேண்டியவர்களா என்று புரிந்து கொள்ள இல்லாமலிருந்தது அவ * யிருந்தது. இரண்டு வீடுகளுக்கும் பொதுவான தோட்டம் ஒன்று பின் ஒலிருந்தது. அதில் பல தென்னமரங்கள், இரண்டு வேப்ப மரங்கள், கல்யாண முருங்கை மரம் ஒன்று, ஆகியவை கின்றன. தோட்டத்தின் நடுவில் கிணறு இருந்தது. அதன் ஒரத்திலே துலாக்கல் அழுத்தமாக ஊன்றப்பட்டிருந்த போதிலும், ஏற்றம் இறைப்பதற்கு அது பயன்பட்டு எவ்வளவோ காலம் ஆகி விட்டது என்பது பார்த்ததுமே தெரியும். எங்கும் கடுமையான வெயில்விழும் நேரத்திலேகூட அந்தத் தேசட்டத்தில் வெயிலின் கொடுமை தென்படாது. குளு குளுவென்றிருக்கும் கிழலில் தொட்டில் போல் குழி இந்த பிரம்பு நாற்காலியில் ஒய்ந்து ஒடுங்கியிருக்கும் பொழுது கிடைக்கும் சுகம் வேறு எதிலும் கிட்டாது என்ப்து ரகுராமனின் அனுபவம்,_அவ்விதம் அமைதியாக அமர்ந்து வானத்தையும் மரக்கிளேகளேயும் பார்த்துக்கொண்டே கனவு கானும் இன்ப அனுபவத்திற்கு முடிவு கட்டிவிட வேண்டியதுதான் அடுத்த விட்டுக்கு கிரந்தரமாகத் தங்கி யிருப்பவர்கள் வந்துவிட்டால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/10&oldid=814685" இலிருந்து மீள்விக்கப்பட்டது