பக்கம்:சகுந்தலா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா §3. சே. இது கூடாதே' என்று தம் தாடையை விரல்க ளால் தடவிக் கொண்டார் பெரியவர். அவர் ரகுவின் பண் பைப் பற்றி எதுவும் உணர்ந்து பேசிவிடவில்லே. தன் போக்கையே கண்டித்துக் கொண்டார். 'தன் சக்தியை-விழிப்பு உணர்வை-மீறி நடைபெறுவ தற்கு என்ன செய்ய முடியும்?' என்று கேட்டான் ரகு. 'உணர்ச்சிகளிலே தன்னே மீறியவை, தன்னுல் கட்டுப் படுத்த முடியாதவை என்று உண்டா என்ன! எண்ணியது. எண்ணியபடி எய்துமய்யா, மனத்திண்மை வேண்டும். எனக்கு அது ரொம்ப ஜாஸ்தி உண்டு.' "அப்படி இருந்தால் ஞாபக மறதியைப் போக்கடித் திருக்கலாமே கேவலம் ஒரு பெயரைக் கூட ஒரே மாதிரி யாகச் சரியாகச் சொல்ல முடியவில்லே...' என்ருன் ரகு. "மிஸ்டர், அப்படி மோசமா கினேச்சுப் போடாதேயும். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துப் பாரும், தம்பி, தம்பி என்று என்னே அறியாமலே நான் அலறுகிறேனு, பாருமே. எல்லாம் வில் பவர்லே தான் இருக்கு பிரதர்' என்று அழுத்தமாக அறிவித்தார் அவர், - "அப்படியா ரொம்ப சந்தோஷம் என்ருன் அவன். நேரமாச்சு. நான் வாறேன், ஸார் என்று தகர்ந்தான். அது சரி. மேனுஸ்கிரிப்டை பப்ளிஷருக்கு அனுப்பிவைக்க மறந்து விடாதிங்க. தயவுசெய்து நாளேக்கே தபாலில் சேர்த்து விடுங்கள்' என்ற ஞானசம்பந்தரின் வேண்டு கோள் அவனைப் பின் தொடர்ந்தது, வழியனுப்ப வரும் துன்ே போல. — ; 4 — மறுநாள் காலேயில் ரகுராமன் வீட்டினுள் ஏதோ அலுவ லில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராது படையெடுத்தார் ஞானசம்பந்தம். மிஸ்டர்: மிஸ்டர் ராமன்!” என்று கத்திய ப்டி அவர் நுழையவும் அவன் பயந்துபோனுன் என்னவோ ஏதோவென்று: 孪,、 அவன் திடுக்கிட்டுத் திரும்பியதை வர் சிரித்தார். பயந்து விட்டீரோ, ஹ்ஹ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/101&oldid=814687" இலிருந்து மீள்விக்கப்பட்டது