பக்கம்:சகுந்தலா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சகுந்தலா சகுந்தலே ஏதோ கேட்டதாகத் தெரிந்தது. அவர் அதுதான் திரும்பி வந்துட்டது என்றதும் எழுத்துப் பிரதியைப் பற்றிய பேச்சு எனப் புரிந்தது. அவள் களுக்குச் சிரிப்புச் சிந்திச் சொன்னது வெளி யறையிலிருந்த ரகுராமன் காதில் தெளிவாகக் கேட்டது. அவள் சொன்னுள் : நான்தான் அன்னேக்கே சொன்னேனே! இது திரும்பித்தான் வரும், இதையெல்லாம் யாரு புஸ்தக மாப் போடப் போருங்கயின்னு. நீங்க தானே... அவள் சிசிப்பு பேச்சை அடக்கிவிட்டது.

  • இவள் ஏனிப்படிக் கேலியாகப் பேச வேண்டும்? அவர் கோடத்தைக் கிளறிவிடவா? இல்லே, அவரை வெட்கமடைய பதற்கா? என் முன்னுல் அவர் அவளேப் பழித்ததற்காக ப்போது பழி வாங்குகிருளா ? எண்ணம் எதுவாக யிருந்தாலும், அவள் போக்கு சரியானதல்ல. அவள் உள். ளத்தின் சிறுமைப் பண்பு இப்போது சிரித்துக் குதிக்கிறது. அது அவர் ஆத்திரத்தையே துண்டும் என்று கினைத்தான் சதுர மீன், -

இப்பொழுது அவர் சீறுவார், எரிந்து விழுவார், விட்டில் அறைவார், மண்டையில் கங்கென்று ஒரு குட் ாவது கொடுப்பார் என்து எதிர்பார்த்த ரகு ஏமாந்தான்: ான சம்பந்தர் அப்படி எதுவும் செய்யாமல், அசட்டுச் 'ப்பு சிகித்துவிட்டு வெளியே வந்ததைக் காணவும் அவ லுக்கு ஆச்சர்யமாகத் தானிருந்தது. - அது தான், யார் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கணக்கிட முடியாது என்பது சரி தான் ' என்று கிளேத்தான் ரகுராமன். அதற்குப் பிறகு அவன் அங்கு வெகுநேரம் இருக்கவில்லே. அவன் கிளம்பும் போது, அவன் தான் வருத்தப்படுகிறவன் மாதிரியும், தான் ஆறுதலளிப்பது போலவும் பேசினுர் பெரியவர் : கவலைப் பட தீங்க, மிஸ்டர். ஒரு பயலும் நம்ம புஸ்தகத்தை வெளி யிடவேண்டாம். போயிட்டுப் போருனுக. நானே அழகழ காக பப்ளிஷ் பண்ணிக் காட்டுகிறேனு இல்லேயா பாரும். அப்ப என் புக்ஸுக்கு வரப்போகும் மதிப்பைக் கண்டு இந்தக் கஞ்சப் புயலுக பொருமையினலே புழுங்கிச் சாவானுக. நீர் பார்த்துக்கொண்டே இரும் !’ ரகுராமன் ஒன்றும் சொல்லவில்லே. சிரித்தபடியே நடந்தான் வெளியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/114&oldid=814701" இலிருந்து மீள்விக்கப்பட்டது