பக்கம்:சகுந்தலா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சகுந்தலா துரக்கி மேலே விசினராம். தண்ணியிருந்த செம்பு இசை கேடா மூக்கிலே, பொருத்திலே பட்ட மனுவி கதி என்ன கிறது ? அதைப் பத்தி அவருக்கு என்ன கவலே ' யுேம் அப்போ அங்கே யிருந்தியா பாட்டி? என்ன கடந்தது, என்ன விஷயம் ? என்று கேட்டான் ரகு முழு, விவசத்திையும் அறிந்து கொள்ளும் துடிப்புடன். அந்த மனுசன ஏருவிலே வைத்து, அவனுக்கு விசயமும் வேணுமா பெண்டாட்டியை அடிக்கிறதுக்கு: என்ன நடக் ததிே எனக்குத் தெரியாது. தாலயிலே வீடு கூட்டிவிட்டு, பத்துப் பாத்திரங்களேக் கழுவப் போனேன, அப்ப, சருவச் செம்பு பொழிஞ்சு போயி மூலையிலே இடங்ததைப் பார்த் ததும் எனக்குப் பக்கூ யின்னுது. இதென்னடி யமமா அணியாயம்னு சகுந்தலேயைக் கேட்டேன். அப்பதான் அவ மூஞ்சியை சரியாக கவனிச்சேன். மூஞ்சியும் முழியும் I சி இன்னு காய்த்சக்காரிக்கு வாற மாதிரி-கண்ணு அழு தழுது சிவத்து போயி, என்னத்தைச் சொல்ல. ராத்திரிப் பூச் அழுதுக்கிட்டுக் கிடந்தா போலிருக்கு. அப்புறம்தான் என்ன துன்னு விசாசிச்சேன் ! அவள் தன் குணத்தின் படி சீட்டி கிட்டிப் பேசினுள். இந்தக் கிழவி என்ன எழவு, விஷயததைச் சட்டுபுட் டுன்னு சொல்லாமல் இழுத்து இழுத்து ஒப்பாரி வைக்கிரு !' என்று எரிச்சலாக யிருந்தது அவனுக்கு. இருப்பினும் பொறுமையை அனுஷ்டிப்பதைத் தவிர வேறு வழி இடைபோதே ! . அவள் பேசிக் கொண்டே போனுள் : சகுந்தலே அவ ஊரிலே யிருக்கிற அத்தை ஒருத்திக்குக் காயிதம் எழுதிப் போட்டாளாம். அவருக்குத் தெரியாம எழுதியிருப்பா போலிருக்கு. அன்னேக்கு அடிச்சாரே அதுக்கு மறு காள்..........' ஓ, சரிதான். உலகு வந்து என்னிடம் கவர் வாங்கிக் கொண்டு போச்சுதே, அதுக்குத் தாணு ' என்று ரகுவின் மனம் கொக்கரித்தது. - இங்கே ரொம்பக் கயிட்டமா யிருக்கு. வீட்டை விட்டு வெளியே போக முடியலே. தேரு திருவிழா கோயில் குள மின்னு எதுக்குமே போக முடியலே. ஒரு மாசம் விட்டாத் தியாயிருக்கலாமே. நீ வந்து கூட்டிட்டுப் போன்னு எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/118&oldid=814705" இலிருந்து மீள்விக்கப்பட்டது