பக்கம்:சகுந்தலா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f0 சகுந்தலா சாமான்களைச் சரிபார்க்க உடனேயே அவள் வெளியில் வந்தாலும் வரலாம் என அவன் எதிர்பார்த்தான். அவள் வரவேயில்லே. அவள் அழகி மட்டுமல்ல, அழகின் நிறைவை கன் குனர்ந்து பெருமிதம் கொண்டவள். அழகுச் சிறப்புகளே உரிய முறையிலே திகழவைக்கும் நயங்களே அறிந்தவள். கர்வம் மிகுந்தவள் போல் தோன்றுகிறது என்று நினைத் தான அவன. அந்த அழகுச்சுடர் மீண்டும் ஒர்முறை அங்கு உதய மாகாத என்ற எண்ணம் எழுந்தது, அவனுக்கு. ஆனல் ஆசை தனியச் சக்தர்ப்பம் ஏற்படவில்லே. அன்று மாத்திர tல. அடுத்த வீட்டில் அவள் வாசம் செய்ய வந்து சில விட்ட பிறகும் கூடத்தான்! த வீட்டின் முன் வாசல் எப்பொழுதும் மூடிய நவாகத்தான் விளங்கியது. பின்புறமோ திறவாத 'ன். அதனுலேயே சகுராமன், இந்த உலகத்திலே டையை உடைத்துக்கொள்ள ஆயிரமாயிரம் இந்தும், அவற்றை யெல்லாம் ஒதுக்கிவிட்டு காரியைப் பற்றிய சிந்தனேயிலே தத்தளிக்க சம்கூடச் சிங் திக்க *** * * சகுராமன், எங்கிருந்து வ. தாள், யார் அவள் என்பன போன்ற தகவல்களே அறியமுடியாத கிலேயிலிருங் தும், அடுத்த விட்டில் புதிதாகக் குடியேறி அவன் பார்வை யில் அடிக்கடி தென்படாது வாழ்ந்த அழகி மீது அனுதாபம் கொண்டுவிட்டான். அவசியமற்ற அனுதாபம்தான். ஆனல் அவன் மனசு கேட்கவில்லேயே! பாவம், நாள் பூராவும் இந்த விட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டுமென்ருல் ஜெயில் மாதிரித்தான். இவள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் தலேகாட்டுவதுகூட இல்லேயே! என்று: கிளத்திக்கொள்வான் அவன். - த் பூகம் தவருக இருக்கலாமோ என்ற ஐயம் க்கு. காரணம் இல்லாமலில்லே. தினங் این اثر در ت: தோறும் காலேயில் அவன் வெளியே வரும்பொழுது, அடுத்த விட்டு வாசவில் கோலம் போட்டிருக்கும். யார் போட்டிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/12&oldid=814707" இலிருந்து மீள்விக்கப்பட்டது