பக்கம்:சகுந்தலா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சகுந்தசை குப் போயிருக்கிறதாகச் சொன்னங்க. அங்கே யிருந்து அவ காகி ராமேசுரம் கன்னியாகுமரின்னு போய் புண்ணி யம் தேடப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டாளாம். இங்கேயிருந்து மகன் செய்கிற அநியாயங்களைப் பார்த்தும் பகிதவிக்கிறதை விடப் புண்ணியமாவது சம்பாதிக்கலாமே. பின்னு: கென்னப்பு போலிருக்கு. அவ இருந்தாலும் தான் என்ன செய்ய முடியும்? இப்படிச் செய்யாதே யின்னு: சொல்லலாம். அவரு கேட்கக் கூடிய மனுசன ? அவளுக்கும் அவரிடம் பயம்தான். எதையாவது சொன்னுல் அவன் எங்கே தின்னேயும் உதைச்சுக் கொன்னு போடுவானே பின்னு தான். அவன் ஒரு மனிசன !’ என்று வெறுப்புடன் சொல்லி விட்டுத் தன் வேலையையும் முடித்துக்கொண்டு வெளியேறினுள் அவள். . . - : சகுந்தலேயைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த ரகு சாமனுக்கு அவளுக்காக வருத்தப்படுவதற்கு விஷயம் கிடைத்து விட்டது. உம், வாழ்க்கை இவ்வளவு மோச மாக அமைந்திருக்கிறதே அவளுக்கு: என்று துயருற்ருன் ரகுதான். அன்று முழுவதும் சகுந்தலேயைப் பற்றி மனமாற ஜெபம் செய்து வந்ததற்கு மாலையில் நல்ல பலன் கிடைத் தது அவனுக்கு சாயங்காலம் நாலு நாலரை மணி யிருக்கும், சகு பின்புறத் தோட்டத்தில் கின்று கொண் டிருந்தான். அழகு அழகாகப் பூ பூக்கும் கல்வாழைச் செடிகள் அவனுக்குக் கிடைத்திருந்தன. அவற்றை தோட்டத்தில் நட்டு வைத்துத் தண்ணிர் ஊற்றிவிட்டு நின்ருன் அவன், கிணற்றிலே உருளைச் சத்தம் கேட்டதும் சகுந்தலை வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனது ரகுவுக்குத் திருப்தி அளித்தது. அதைவிட மிக அதிகமான மகிழ்வு தந்தது அவள் திரும்பி வந்து காட்சி யளித்தது. . ஏது இன்று_ இந்த அழகுத் தெய்வத்திற்கு இப்படி திருவுளம் இசைந்திருக்கிறது ' என்று எண்ணினன் ரகு. அவள் தட்டி ஒரத்தில் மறைந்தும் மறையாமலும் கின்று, கை நீட்டி கிணற்றுத்துவளத்தின் , மீது என்னவேர் வைப்பது அவன் பார்வையில் பட்டது. கண்களுக்கு உண வாப் நிற்கும் அவள் நாவுக்கும் ருசியாய் வயிறுக்கும் உண் விாப் எதுவோ தருகிருள் போலும் என்று நம்பினுன் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/120&oldid=814708" இலிருந்து மீள்விக்கப்பட்டது