பக்கம்:சகுந்தலா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தனா 119 கணம். உடனேயே ஏமாந்தான் அவள் அங்கு வைத்தது முன்பு தான் கொடுத்தனுப்பிய புத்தகம் தான் என்பதை அறிந்ததும். எழுந்த ஏமாற்றத்தினால், படித்து முடித் தாச்சா ? என்று பேச்சுக் கொடுக்கலாமே எனும் ஆசை கூடப் பிறவாமலே போயிற்று. . ஆல்ை அவளாகவே சொன்னுள் இதைப் படித்தாச்சு, கன்ருகயிருந்தது ' அவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே யில்ல். தானுகத் துணிந்து பேச்சுக் கொடுத்த போதெல் லாம் ஒடிப் பதுங்கியவள் தானே அவள் ஒளிந்து கின் து: குத்தலாக வார்த்தைகளே வீசினவள் தானே அவள் அவளாக எதிர் வந்து பேசுவாள் என அவன் எவ்விதம் எதிர்பார்த்திருக்க முடியும்! ஆயினும் எதிர்பாராத நிகழ்ச்சி கள் பல ஏற்பட்டதைப் போலவே, அந்த இனிய மால் வேகளயிலும் செயல்கள் நடைபெற்றன. சகுந்தலே ரோசாப்பூச் சேலேக்காரி யாக, காலேக் குளுமையில் அழகாய் திகழும் ரோஜா மலர் போல வந்து காட்சி தந்ததே அற்புதம்தான். அது போதாதென்று அற்புதத்திற்கு மேல் அற்புதங்களேச் சிருஷ்டித்து கின் மூன் அவள். அவள் பண்பை அப்பாவி ரகுராமனுல் புரிந்து கொள்ள இயல வில்லேதான்! அதனுல் அவள் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்றே.அவனுக்கு விளங்கவில்லே. * உம். சரிதான் ' என்று குரலிழுத்தான், வேருெரு புஸ்தகம் கொடுத்து அனுப்புகிறீர்களா ? என்று கேட்டாள் அவள். அக்குரலும் அவள் கேட்ட தினுகன் அவனே என்னென்னவோ செய்தன. அவள் எப்படி மாறினுள் என்று ஆராய விரும்புபவனேப் போல் அவள் முகத்தை கோக்கின்ை ரகு. அவள் வசியம் நிறைந்த மோகளுங்கிய ரக நின்ருள்ே தவிர, மாறிப்போனவளாகத் தென்படவில்லை. வில் பவர், எண்ணியே சாதிக்கலாம் என்று அடித்துக் கொண்டாரே ஞானசம்பந்தர், அந்தச் சக்தி எனக்குத்தான் சிக்கிரமாகக் கைகூடிவிட்டது என்று தோன்றுகிறது என்று நின்த்தான் அவன். அந்த எண்ணம் எழ அவின் முகம் ஒளியேற்றது, அங்கு மலர்ந்த பின் உதவியிஞல், கொஞ்ச நேரம் கழித் . உலகை அனுப்பட்டுமா? என்று குழைவாகக் கேட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/121&oldid=814709" இலிருந்து மீள்விக்கப்பட்டது