பக்கம்:சகுந்தலா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*20. - சகுக்தலா உம்' என்றிழுத்த ரகு ஏன், நீங்கள் இங்கேயே கிற்பதானுல் நான் உள்ளே போய் வேறு புத்தகம் எடுத்து வந்து தாறேன் என்று முடித்தான். வேண்டாம் வேண்டாம். அப்படி அவசரம் ஒண்ணு மில்லே. கான் பிறகு உலகை அங்கு வந்து வாங்கிவரும் படி அனுப்பி வைக்கிறேன் . சொல்ல வேண்டியதைச் சொல்லியாயிற்று, அவள் ேே:ாப்விடுவாள் என்று எண்ணிஞன் அவன். ஆனல் அப்படி கடந்து கொள்ள வேண்டும் என்று சங்குதலே எண்ணவில்லை. முன்னுல் வந்து நன்ருக எட்டிப்பார்த்து விட்டு செடிகள் கட்டிச்களாக்கும்?' என்ருள். ஊம் என்ருன் ரகு. அவனது இயல்பான குறும்புத் தனம் தலே துரக்கவும் அவன் தொடர்ந்தான். 'இந்தத்தடவை நீங்கள் புடுங்கி எறியமுடியாது. உங்களுக்தே ஒரு தடை பாகவும் பாதுகாப்பாகவும் தட்டிவைத்து வேலி கட்டிக் கொண்டிர்களே !' - அவள் களுக்குக் சிரிப்பு சிந்தினுள். 'தட்டி இருக்கிறது உண்மை. ஆனுல் குற்றத்தை என் தலையில் சுமத்துவது தப்பு' என்ருள். நீங்கள் தானே தட்டி கட்டணும்னு விரும்பியது ? கான் ஏன் அப்படிச் சொல்லப் போகிறேன் ! அவர் பிளான் தான் அது. அவராகவே யோசித்து முடிவு செய்து அவசரம் அவசரமாகக்கட்டி முடித்து விட்டார் ' என்ருள். கினே த்தேன்' என்று முனங்கின்ை அவன். என்னது? என்று கேட்ட அவனது பார்வை புத்தகத் தின் மேல் பட்ட்து. புத்தகத்தை எடுத்து அந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். காற்றடித்தோ, எப்படியோ, அது கிணற்றுள் விழுத்து விட்டால் அப்புறம் என்னேக் கேட்கக்கூடாது என்ருள். . - -

  • அந்த பயம் உங்களுக்கு வேண்டாம். புத்தகத்திற்கு இறக்கை முளேத்துக் கிணற்றினுள் பாய்ந்து விடாது. வாளி இயக் கிணற்றில் போட்டுப் பழகிய கை விளேயாட்டாக இதையும் உள்ளே தள்ளில்ை தான் உண்டு' என்று கூறி விஷமச் சிரிப்புச் சிரித்தான் அவன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/122&oldid=814710" இலிருந்து மீள்விக்கப்பட்டது