பக்கம்:சகுந்தலா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置22 சகுந்தலா கையை முன்னே கிட்டியவாறு கேட்டாள் இதிலே என்ன இருக்குதாம் ?' என்று. * -

  • அது எனக்கு எப்படித் தெரியும் ? என்று இழுத்தான் அவன்.

தெரியாதா கொஞ்சம் யோசித்துச் சொல்லுங் கனேன் . என்னதா யிருந்தால் தான் என்ன தோன் கொடுப்ப தற்காகக் கொண்டு வந்திருக்கிருயே. பேசாமல் கொடுத்து டேன். நான் ஏன் வீணுக யோசிக்கவேணும் ? என்று சொல்லி அவள் முகத்தைப் பார்த்தான் அவன். அம் முகத்திலே ஏதோ புதுமை ஒளிர்வதாகத் தோன்றி யது. அது என்ன என்று கவனிப்பதற்காக அவன் கூர்ந்து நோக்கின்ை. உதடுகளில் குறுநகை தவழ குறும்புப் பார்வை மிதக்கும் கண்களே அவன் முகத்தில் பதித்து நின்ற உலகு இமைகளேப் படபடவென்று சிமிட்டினள். அவனுக்கு அப்பொழுதுதான் விளங்கியது. அவள் தனது அழகான கண்களுக்கு எழிலாக மை தடவி யிருந்தாள். ஒகோ, நான் அன்று சொன்ன யோசனப்படியே செய்திருக்கிறதே ! பேஷ் என்று மகிழ்க்தான் அவன். தன் முகத்தை, இமைக்கும் கண்களே நன்கு கவனித்தும் அவன் பேசாமலிருந்தது உலகுக்குப் பிடிக்கவில்லை. என் முகத்திலே உங்களுக்கு ஒண்ணும் தெரியலே ?' என்று கேட்டாள். -- தெரியாமலென்ன கண்ணு முக்கு நெற்றி, சாந்துப் பொட்டு, இனிப்பைக் காட்டலாமா வேண்டாமா எனறு தினறும் உதடுகள்...... 3. - - போங்க நீங்க ' என்று கொல்லி, அவள் முன் வந்து மேஜை மீது பாத்திரத்தை வைத்து, iேலது கையை நகர்த் தாமலே கின்று உம், சொல்லுங்க. சொன்னல் தான் என்ருள், மறுபடியும் கண்ணிம்ைகளைப் படபடக்க விட்டு.! ஹே, இவ பெரிய அதிசய சிந்தாமணியின் தங்கச்சி போலிருக்கு. இவள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொன்னுல் தான் ஆச்சுதாம்! சொல்லத் தெரியலேன்ன என்னம்மா செய்வே, சிந்தாமணியே! என்று கேலியாகச் சொல்லவும், அவள் கையை எடுத்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/124&oldid=814712" இலிருந்து மீள்விக்கப்பட்டது