பக்கம்:சகுந்தலா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ι 24, சகுந்தலா அவள் நான் மட்டும் சொல்லணு மாக்கும் தெரியலே, தெரியலே யின்னவருக்கு இதுவும் தெரியாமலே இருக் கட்டுமே. அதனுலே ஒண்னும் கெட்டுப் போகாது’ என்று: எரிந்து விழுந்தாள். - - அவள் நிஜமாகவே கோபிக்கிருளா, பொய்க்கோபம் இாட்டுகிருனா என உணர்வதற்காக அவன் அவள் முகத்தை நோக்கிஞன். என் மூஞ்சியை ஏன் திரும்பத் திரும்பப் பார்க்கணு மிரம் என்ருள் உலகு. - - "என் முன்னலே கிற்கிதனால்தான் பார்க்க வேண்டி யிருக்கு : "நீங்க ஒண்னும் பார்க்க வேண்டாம். அதை எடுத்து வைத்துக்கொண்டு கிண்ணத்தைக் தாங்க. புத்தகம் கொடுப்பதானுல் கொடுங்க. நான் போகணும். அக்கா சிக்கிரம் வரச் சொன்னுங்க : - அடேயம்மா, கோவந்தானு : நெசமாக் கோவந்தான் போலிருக்கு ' என்று ரகு சொன்னவிதம் அவளுக்குச் சிசிப்பு உண்டாக்கியது. உதடுகள் லேசாகச் சிரிப்பைக் காட்டிக் கொடுத்தபோதிலும் அவள் சிரமப்பட்டு அடக்கி அமுக்கிவிட்டாள். 'உலகு, உன் கண்களுக்கு மை தடவியிருப்பது நன்ருக யிருக்கு. உன் கண்களே அழகு. அதற்கு அற்புதமாக யிருக்கிறது மை. அன்றைக்கே கேட்டேன், கண்ணுக்கு மை: தடவக் கூடாதான்னு. அவளேச் ச'ம திான ப்ப டு த் தி: சந்தோஷமடையச் செய்வதற்காக அவன் செர்ல்லிய வார்த்தைகள் சரியானபடி வேலைசெய்தன. அவள் முகத்தில் ஒளி பிறந்தது. "கிசமாகவே கல்லாயிருக்குதா?’ என்று ஆவலோடு: விசாரித்தாள் அவள். - - பின்னே நான் பொய்யர் சொல்கிறேன் : ரொம்ப ஜோராக இருக்கு, உலகு." 'நீங்க நல்லாயிருக்கும்னு சொன்னதனால் தான் மை. தடவிக்கொண்டேன்' என்ருள் உற்சாகமங்க. அதுதான் தெரியுதே கொஞ்ச நாட்களாக உன் அலங்காரங்கள் ஆாறி வந்ததே, அதற்தெல்லாம் கிரீடம் வைத்ததுமாதிரி இருக்கு இது. எது உனக்கு இப்படி திடீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/126&oldid=814714" இலிருந்து மீள்விக்கப்பட்டது