பக்கம்:சகுந்தலா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா J25° அலங்கார மோகம் ஏற்பட்டது, உலகு ? என்று கேட்டான் ரகு. தெரியாதா. பார்த்து ரசிக்க ஒருவன் இருக்கிருன் என்ற மகிழ்ச்சியினுல் தான்' என்று அவன் உள்ளம் முனங்கியது. - அவள் பதில் சொல்வதானால், எல்லாம் உங்களுக்காகத் தான் ' என்று சொல்லி யிருக்கவேண்டும். ஆளுல் உலகு. பேசவில்லை. அள்ளி விழுங்கும் ஆர்வப் பார்வையை ஆசையுடன் அவன் மீது விளையாட விட்டு நின்ருள் அவள். 'உம். அதைச் சாப்பிடுங்க” என்ருள். அதை எடுத்து வைக்க ஏனம் பார்க்கிறேன். தோன் அவசரப் படுகிருயே என்று கூறி அவன் அங்குமிங்குக் பார்த்தான். 'அவசரம் ஒண்ணுமில்லே. மெதுவாச் சாப்பிடுங்க.. சாப்பிட்டு விட்டுத் தருகிற வரை நான் கிற்கிறேன்" என்ருள் குமாரி, குலுக்குச் சிரிப்பை முற்றுப்புள்ளியாக கிறுத்தி : பொங்கிவந்த கோபம் புகழ்ச்சியைக் கேட்டவுடனே அனேஞ்சு போச்சாக்கும் ! என்னம்மா ,ே திடீர்னு கோபப்" படுகிறே : திடீர்னு கொஞ்சிப் பேசுகிறே! . இங்கே அம்மாவுமில்லே, பாட்டியுமில்லே. அம்மாவாம்: பேசுறதைப் பாரு ! கிண்ணத்தைச் சீக்கிரம் கொடுங்க." "நீ சொல்றதிலே எதைச் செய்வதென்றே தெரியலே. மெதுவாகச் சர்ப்பிடுவதா மெதுவாகச் சாப்பிட்டான் கிண்ணத்தைச் சீக்கிரம் கொடுப்பது எப்படி ? . 'இந்த ஆராய்ச்சி பண்ளுமல், கேலி பேச்ாமல் சசப்பிட். டிருந்தால், இதற்குள் அதைத் திருப்பிக் கொடுத்திருக்கலாம்!” என்று குற்றம் சாட்டினுள் அவள். . "பரவால்லியே. எப்படியும் பழியை என் மீதே சுமத்தி விடுகிருய், பேஷ் ! என்று சொன்ன ரகு கிண்ணத் திலிருந்த்தை எடுத்து ருசிக்கத் தொடங்கின்ை. அவன் சாப்பிடுவதையே கவனித்து கின்ருள் உலகு. இந்தச் உனக்கு வேனுமா ? என்று ஒரு விரல் 荔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/127&oldid=814715" இலிருந்து மீள்விக்கப்பட்டது