பக்கம்:சகுந்தலா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 互2ア செய்வதற்கு வேல் யில்லை. இங்கே யிருந்து போக இஷ்ட முமில்லை. - அதில்லே, ஆந்த வீட்டு அம்மா சத்தம் போடுவாங்க. அடிக்கடி சத்தம் போடுவதும், புத்தி சொல்வதும்தான் வேலே. ஏ. தடிமாடே அங்கே எட்டிப் பார்க்காதே, இங்கே நிற்காதே, கத்திப் பேசாதே, கனேக்கிற மாதிரி இளிக் காதே- இதே தொல்லேதான். பக்கத்து வீட்டில் இருப்ப வரோடு என்ன விளையாட்டு : என்ன சிரிப்பாணிப் பேச்சு. என்று சதா கண்டிப்பு தான்!” " உனக்கு நல்லதைத்தானே சொல்லுருங்க! அவனும் அதிக உபதேசம் புரியத் தொடங்கி விடுவிான் என எண்ணி .யவள்போல், அவள் அங்கு கிற்க விரும்பாமல் வேகமாக வெளியே சென்ருள். போய்ச் சேர்ந்ததப்பா. முதல்லே வேடிக்கையாக இடம் கொடுத்தது வினையாக முற்றிவிடும் போல் தோணுது. வயது வந்த பெண்ணு. கட்டுப்பாடு இல்லையென்ருல் இப்ப டித்தான் திரியும் ' என்று கிணத்தான் ரகு. அந்தப் பெண்ணின் ஆட்டங்களே அசைவுகளே குதிப்புகள்ே எல்லாம் காண்பதில் தனக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது :அவளு டன் கிேலி பேசிக் களிப்பதில், இவள் பதில்கன்பும் சிரிப் பையும் கேட்பதில் உள்ளம் இனிமை பெறுகிறது என்பதை அவல்ை மழுப்பி - மறைத்துவிட முடியாது. ஒவ்வொரு முறையும் இனி இப்படிச் செய்யக்கூடது. அந்தப் புள்ளெ கூடச் சிரித்துப் பேசி விளையாடக் கூடாது ' என்று அவன் தனக்கே தடை விதித்துக் கொள்வது உண்டு. ஆளுல் அது நடைமுறையில் அடிபட்டுப் போவதும் வழக்கம்தான். இந்தத் தடவையும் அதே போல் தனக்குத் தானே விதி செய்து கொண்டான் அவன். இவ்வளவு நேரம் பேசின. பேச்சிலே எதாவது பொருள் உண்டா? பயனுள்ள் விசேஷம் உண்டா ? வெறும் பேச்சு, வீண் பேச்சு. கஜலக் கொலே தான் ' என்று முனங்கியது அவன் உள்ளம், ஆல்ை இனித்திருந்தது. இனிமையாய் .ெ போயிற்றல்லவா ? என்று கு - r 泌。* அட்ாடா. ஞானசம்பந் இல்லாமல் போய்விட்டதே ! 4.й தெரியுமா, என் போளுர் என்ன கலாம் என்ற எண்ணம் பிறக் கூடவே தலே துர்க்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/129&oldid=814717" இலிருந்து மீள்விக்கப்பட்டது