பக்கம்:சகுந்தலா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா £29 — 18 — விசேஷ நிகழ்ச்சி எதிர்ப்பட்டதும் அது அதிக விசேஷங் களுடன் வளரும் என்று ரகுராமன் எதிர்பார்ப்பது வழக்கம். ஏமாற்றங்கள் கிட்டுவதும் வழக்கம்தான். மாலையில் கிணற்றடியில் சகுந்தலே தானுகவே பேசியதும், அவள் தயாரித்திருக்த ர்வாகேசரியை உலகு மூலம் அனுப்பி வைத்ததும் வாராது வந்த விசேஷங்கள் என மதித்த ரகு அவை மேன்மேலும் வளரும் என்றே எண்ணினன். கிணற்றருகிலும், மாடி வரசிந்தாவிலும் முன் வந்து நின்று பேசிச் சிரிக்கும் சகுந்தலேயை மனதால் கண்டு மகிழ்க் தான் அவன். : ஆல்ை வழக்கமான ஏமாற்றம்தான் காத்திருந்தது அவனுக்கு. அடுத்த வீட்டுக்காரி ஒரு சந்தர்ப்பத்தில் தரிசன் மாக முன் வந்து பேகிய குற்றத்திற்குத் தானே பிராயச் சித்தம் செய்து கொள்வது போல் மறுநாள் முழுவதும் முன் பக்கத்திலோதோட்டத்தின் பக்கிம்ே தலைகாட்டாமல், விட்டினுள்ளேயே ஒடுங்கிக் கிடந்தாள். அது அவனுக்கு வருத்தம் அளித்தது. o . மறுநாள் அவள் மாடிக்குப் போனபோது, வராந்தா ஜன்னல் பக்கம் நின்று உள்ளேன்ட்டிப் பார்த்துக் கொண் டிருந்த சகுந்தலேயின் முகம் தெரிந்தது. அவனேக் கண்டதும் அவள் வேகமாக விலகி மறைந்தாள். அவள் கின்றிருக்க லாமே, ஒன்றும் பேசாவிட்டாலும் மோகனப் புன்னகை அருள் புரிந்து மெதுவாக ககர்ந்திருக்கலாமே என்று 'எண்ணினுன் ரகு. அடுத்த வீட்டுச் சகுந்தலேயைப் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிட்டன என்று என்னும் வேளையி லேயே, அவள் புரியாத புதிசாக எட்டி १. * அவளுக்கு கிலேயான மனமே கிை என கினேத்தான்.ரகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/131&oldid=814720" இலிருந்து மீள்விக்கப்பட்டது