பக்கம்:சகுந்தலா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34. சகுங்தலா உலகைப் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் ரகுராமனுக்கு - ஆனந்தம், மனநிறைவு, ரசித்துப் பாராட்ட வேண்டும் எனும் துடிப்பு முதலியவைகளே உண்டாக்கின. இப்பொழுதும் அப்படித்தான். தரையிலே புரண்டு அலே அலேயாக அவளேச் சுற்றித் துவண்டு தொங்கிய ரோஸ் வண்ணப் பாவாடையும், இளம் பசுமை நிறத் தாவணியும் அவளுக்கு அமைவாக, அற்புதமாக, அணி செய்தன. மையுண்ட கண்களேச் சுழலவிட்டு, அவள் கடக்கையிலே அவன் மனமே சுழன்று புரண்டது ! • உலகு, இந்தப் பாவாடை தாவணி உனக்கு ரொம்பு கன்மூக இருக்கின்றன என்ருன். ரொம்ப சந்தோஷம். கிரம்ப நன்றி. பாராட்டியதனுல் சந்தோஷம். பூ வைத்ததற்காக நன்றி.' - சகுக்தலே ஏதோ கொடுத்து அனுப்பி யிருக்கிருள் போலும் என மகிழ்ந்து போன ரகுராமனுக்கு அந்தப் பெண் வேடிக்கை பண்ணி நின்றது பிடிக்கவில்லே. என்ன சாமசன் கொண்டு வந்தே ' என்று கேட்டான். ஒண்னுமில்லையே என்று கூறிச் சிரித்தாள் குறும்புக்காரி. அக்கா ஒண்ணும் கொடுத்தனுப்பலே : தங்கச்சி கம்மா தான் வந்தியா இளிச்சுப் பேசுறதுக்கு ' என்ருன் சகு. சிறு எரிச்சல் கலந்திருந்தது அவன் குரலில். உங்களே அரிச்சக்திரன் என்று சொன்னது தப்பு என்று வினேயாகவே சொன் னுள் அவள். § பின்னே என்ன சொல்லணு மாம் ? துஷ்யந்தன்னு சொன்னுல் பொருத்தமாக இருக்கும். சகுந்தலே தான் அடுத்த வீட்டுக்காரியாக வந்து வாய்த் திருக்கிருளே !’ என்று குரலேத் தாழ்த்திப் பேசினுள். மண்டையில் அடி விழந்தது போலிருந்தது அவனுக்கு, ஏட்டி, என்ன கொழுப்பு உனக்கு? என்று கத்தினுன் மேலுக்கு. உண்மையில் அவன் உள்ளம் உணர்ச்சிகளால் குழம்பியது. இந்தப் புள்ளெ கூடப் புரிந்து கொள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/136&oldid=814725" இலிருந்து மீள்விக்கப்பட்டது