பக்கம்:சகுந்தலா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா f 39 விஷழத்தனம் பூத்திருக்கவில்லே. அவனேக் கண்டதால் அவள் இதழ்களில் சிறு நகையும் கண்களில் ஒரு ஒளியும் பிறக் தாலும், அவள் தன் இயல்பை மறந்தவள் போல் தல் குனிந்து நின்ருள். அவனுகப் பேசட்டுமே என்று எதிர் பார்த்து நின்ருளோ என்னவோ ! தேடி வந்து நிற்பவள் வாய் திறந்து ஏதாவது சொல்லு வாள் என்று காத்து நின்றன் ரகு. அவள் தன் சுழற் கண். களே அவன் மீது ஏவுவதும் வேறு பக்கம் திரும்புவதும் தரை யில் பதிப்பதுமாக நேரம் போக்கினுளே தவிரச் சொல் எதுவும் சிந்தவில்லே. . ாகுசாமன் உள்ளத்தில் சிறு உதைப்பு, திடீரென்று சகுங்தலே அங்கு வந்து விடலாம் : இப்போது கூட எங் காவது பூனே போல் பதுங்கி யிருந்து கவனித்துக் கொண் டிருந்தாலும் இருக்கலாம் என்று தான். அதனுல் உலகுவைச் சீக்கிரம் அனுப்பி விட விரும்பினுன் அவன். . . . . . இதுவரை வந்த சனியன் போதாதா மேலும் வீண் சனியை விலக்கு வாங்க வேண்டுமா ? என்று நல்லதனம் பேசியது அவன் உள்ளம். ஆகவே அவனுகப் பேசினுன் : - என்ன உலகு, ஏன் ஒரு மாதிரி இருக்கிறே : அம்மா அடிச் சாங்களா ? . . உலகு அவன் முகத்தையே நோக்கினுள், பிறகு பெரிய ரகசியத்தைச் சொல்வது போல, அங்குமிங்கும் திரும்பிக் கவனித்து விட்டு, எச்சரிக்கையாகப் பேசிள்ை : "அவளுக் குப் பொருமை. ரொம்பப் பொருமை, அதுதான். பொருமை பிண்டம். அதனுல்ே தான் என்னே ஏசிக் கண்டிக்கிருள். அவள் பேச்சைப் புரிந்து கொள்ள இ ய ல வில் இல அவனல். என்ன சொல்கிறே? அவளுக்கு ஏன் பொருமை ஏற்படுது? என்று கேட்டான். . நான் உங்க கூடச் சிரிச்சுப் பேசி விளேயர்டுறேனே. அதல்ை தான். அதை அவளாலே சகித்துக் கொண்டிருக்க முடிய்லே, பொருமை. அவளும் இளிச்சுப் பேசி மகிழ்றதை கானு வேண்டர் மென்கிறேன்: . .

  • உலகு, ஏன் இப்படிம் போருங்க. நீ போ!' என்ருன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/141&oldid=814731" இலிருந்து மீள்விக்கப்பட்டது