பக்கம்:சகுந்தலா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சகுந்தலா அவளே மாடி அறையிலே கெடத்தி யிருக்கு. இப்ப எழுத்திருச்சு வரமாட்டா. நல்ல தூக்கம் ' உள்ளத்தின் வெறுப்பு முழுவதையும் சொல்லிலே பூசி வெளியிட்டாள் அவள். அவள் ஏன் பொருமைப் படப்போகிரு. உலகு !” என்று தொடங்கி சமாதானமாகச் சில வார்த்தைகள் சொல்ல விரும்பின்ை அவன். ஆல்ை அவள் அவனப் பேச விடவில்லே. அவள் முழிக்கிற முழியையும், மறைந்து நின்று பார்க் கிறதையும், விடுகிற பெரு மூச்சையும் கவனித்தாலே புசியலியா? அவளுக்கு உங்க மேலே ஆசை !’ உலகு இப்படிச் சொன்னதும் சுரீர்” என்றது. ரகுவின் இதயத்தில். அது மகிழ்ச்சிப் பெருக்கிலைா : அல்லது ஏதேனும் வேதனையினுலா என்று தீர்மானிக்க விரும்பவில்லே அவன். அந்தச் செய்தி அவன் மனதுக்குப் பிடித்திருந்தது; இனித்தது. உள்ளத்தில் கிளுகிளுத்த மகிழ்வை முகத்திலே பரவ விடாது அமுக்கி விடத் தவித்தான் அவன். அவள் அவன் உள நிலேயைக் கண்டு கொள்ளவில்லே. தன் பாட்டிற்குப் பொரிந்து தள்ளினுள்: உனக்கு ஆசை பின்னு நீயும் முன்னலே வந்து பேசேன் ! கண் அழகையும், பல் அழகையும் காட்டிக் காட்டிப் பேசுறதை நாணு வேண்டா மின்னு தடுத்தேன்? உனக்கு ஆசையும் ஆசைதான், பயமும் கூடத்தான்னு நான் என்ன செய்ய முடியும் உன் புருஷனுக் குத் தெரிஞ்சாக் கொன்னு .ே பா டு வ .ே ர ன் னு பயம். அவருக்கு எப்பவும் சந்தேகம் தான். அதுக்காக என்கிட்டே எரிஞ்சு விழுவானேன்? ஏன் அவரு கூட விளேயாடுறே? ஏன் சிரிச்சுப் பேசுறே?-இதெல்லாம் என்ன கேள்வி. எனக்கு இஷ்டமாயிருக்கு. அப்படித் தான் செய்வேன். அப்புறம் ? உனக்குப் போட்டியாக நான் இருக்கிறேனேன்னு கினேப்பு ! சகுந்தலேயை எதிர் நிறுத்திக் குறை கூறுவது போல் உலகு பேசிய பேச்சின் மூலம் ரகுராமனுக்கு உண்மையான கிலேமை விளங்கியது. சகுந்தலே சொன்னது சரிதான். இந்தப் பெண் வயசுக்கு மீறிய வளர்ச்சியும் மனப் பண்பும் பெற்று விட்டது. களங்கமில்லாத குணத்தோடு கறை படிந்த தன்மையும். இதன் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்தி ருக்கிறது என்று .ே த ன் றி யது அவனுக்கு. அவள் போக்கை மேலும் ஆதரிக்க விரும்பவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/142&oldid=814732" இலிருந்து மீள்விக்கப்பட்டது