பக்கம்:சகுந்தலா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗免2 சகுந்தலா தானவன், சந்தேகி. கொடுமைப் படுத்துபவன், அவளுக்கு ஏற்ற துணேவனல்ல, அழகு ரசிகனல்ல. அவள் வாழ்விலே இன்பம் அனுபவிக்கவில்லே. அமைதியும் ஆனந்தமும் பெற அவளுக்கு வழியில்லே. அவள் சுதந்திரமாக வாழ விரும்பு கிறவள். ஆளுல் அவளுக்கு மகிழ்வு தரச் சக்தியற்ற கணவன் அவளுக்குச் சிறையாக விளங்குகிருன். அவள் அனுதாபத் திற்குரியவள். அன்பு செலுத்துவதற்குத் தகுந்தவள். இவ் விஷயங்கள் அவன் மனக் குரங்குக்குத் தனித் தெம்பு கோடுத்தன. சம்பிரதாயத் தளைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் பேண்ணு ைஅவளுக்கு மனத் துணிவு இருந்தாலும் செயல் துணிவு இராது ; சூழ்நிலையும் சுற்றியுள்ள மனிதர்களின் பண்பும் அவளுக்கு இருக்கக்கூடிய மனத்தெம்பைக் கூடச் சிதைத்து விடச் செய்யும், பழக்கம், சம்பிரதாயம், சமூக வழக்கம் முதலிய கட்டுப்பாடுகள் பொன் விலங்குகளாக அவளேப் பிணத்திருக்கும் போது, அவள் துணிய்வில்லே, தன் முன் வந்து தாராளமாகப் பேசிப் பழகவில்லே என்றெல் லாம் குறை கூறுவதில் அர்த்தமே கிடையாது. மனத் தெம்பு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருவதை சில தினங்களாக அவள் நடந்து கொண்ட முறைகளிலிருந்து புரிய முடிந்தது. அது கூடவே பெண்ணின் பிறவிக் குணங்க ாைன சந்தேகமும் பொருமையும் வேலை செய்யத் தொடங்கி .யிருக்கின்றன - இப்படி கிலேயை ஆராய்ந்து அவனுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் எல்லே கீறினன் அவன். அதை அடிப்படியாக்கி, இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் திட்டமிட்டான் ரகு. முன் போல் உலகு விடம் சிரித்துப் பேசி விளையாடக் கூடாது ; சகுந்தலேயைச் சக்திக்கும் போது அவள் மனத் துணிச்சலே வளர்க்கும் வித மாகப் பேசிப் பழக வேண்டும் என்று முடிவு செய்தான்.: அவன் தங்கு தடையில்லாமல் எ ண் ணி வி ட் ட | ன். அவனது எண்ண உலகிலே ஞான சம்பந்தர் இடம் பெருமல் ஒதுங்கி விட்டதை முதலில் அவன் உணரவே இல்லே. அந்தத் தவறை உணர வெகு கேரம் பிடிக்கவில்லே. - அன்று இருட்டுவதற்குள் ஞானசம்பந்தம் திரும்பி விட் உார். அவரைக் கண்டதும், அன்று அவரை எதிர்பாராத சகுராமன் திடுக்கிட்டான். திகைத்துப் போனன். வருத்தம் கூட ஏற்பட்டது அவனுக்கு. இந்த மனுஷன் கொஞ்சகாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/144&oldid=814734" இலிருந்து மீள்விக்கப்பட்டது