பக்கம்:சகுந்தலா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 143 தொலைந்து போயிருக்கப்படாதா? இவர் இங்கே இப்ப எதுக்காக வந்து சேரனும்? என்று முனங்கியது அவன் 3 or of Łij, ஞானசம்பந்தம் வழக்கம் போல் தான் காட்சியளித் தார். அவர் திடீரென்று எங்கே போனுர், கி.இனத்த போது வருகிருரே என்ற விஷயம் இன்னும் விடுபடாத மர்மம் தான் என்பது ரகுராமன் நினேவுக்கு வந்தது. ரகுராமன் பார்வையில் தென்பட்டதுமே அவர் உற்சாக மாகக் கத்தினர் : என்ன மிஸ்டர் ராஜாராமன்-இல்லே யில்லே. பிரதர் ரகுநாதன் : அவன் சிரித்தான். இரண்டும் சரியாயில்லே! என்மூன். ஹ ஹ, இந்த மறதி என்ன விட்டுப் போகாது போலி ஆருக்குதே. பரவால்லே. இங்கே வாருமையா. மு. க் கி ய கான, சுவையான விஷயங்கள் எல்லாமிருக்குது என்து கனேத்தார் பெரியவர். o சகுராமனும் போன்ை. அவர் வீட்டுப் பட்டாசாலையில் நாற்காலியில் வேருெரு மனிதரும் இருந்தார். அந்த ஊர்ப் பிரமுகர்களில் ஒருவர் அவர். உட்காருமையா, மிஸ்டர் ராமன் !' என்ருர் ஞான சம்பந்தர். அவனும் நீங்க என்ன திடீர்னு விக்கிரமாதித்த வேலே பண்ணுகிறீங்க ? காடாறு மாசம் நாடாறு மாசம் என்கிற மாதிரி !' என்று கேட்டபடி அமர்ந்தான். அவர் சிரித்து மழுப்பினரே தவிரச் சரியான ப தி ல் சொல்லவில்லே. ஊர்ப் பேச்சு, வீண் வம்பளப்பு என்று வளர்ந்த சம்பா ஷ ன சுவையான கட்டம் ஒன்றைத் தொட்டது. ஞானசம்பந்தம் சொன்னர் கம்ம திறமை உங்களுக் கெல்லாம் தெரியாதே. ஒரு ஆளேப் பார்த்த மாத்திரத் திலேயே அந்த ஆசாமி எப்படிப்பட்டவன், அவன் குணம் என்ன, அவன் என்ன நினைக்கிருன் என்பதை எல்லாப் சொல்லிப் போடுவேன். ... . . . . . ட, இதுவரை நீங்க தகு. . . .”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/145&oldid=814735" இலிருந்து மீள்விக்கப்பட்டது