பக்கம்:சகுந்தலா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா f 49 "நான் என் வருத்தப்படனும் ! நீங்க தான் வருத்தப் படவேண்டியிருக்கும். இனிமேல் விட்டு வேலைகள் பூரா வையும் நீங்கதானே செய்யனும் அவரும் பிரயாணம் போய்விட்டால், இவ்வளவு பெரிய விட்டிலே நீங்கள் துணை யில்லாமல் தன்னந்தனியாக இருக்க நேரிடுமே : ரகுராமனின் இந்தப் பேச்சு அவள் உள்ளத்தில் என் னென்ன எண்ணச் சுழிகளேக் கிளறினவோ! அவள் அவன் மீது மோகனப் பார்வை ஒன்றை வீசிவிட்டு, எழிலரகத் திரும்பி கடந்து மறைந்தாள். இவள் என் மனசை எ ைட .ே ட | ட முயன்ருள் பொலிருக்கு ஹேஹ் : என்று எக்களித்து விட்டு நடக் தான் ரகு. "உலகு விணுக இங்கே இருப்பானேன். உங்க அம் மாவும் இல்லே. நமக்கு விண் பொறுப்பு. உலகை அவள் அம்மாவிடமே அனுப்பி விடலாமே என்று சகுக்தலே சொன்ன போது, ஞானசம்பந்தம் கொஞ்சம்கூட ஆட்சே பிக்காமல் செய்தால் போச்சு!’ என்று கூறியது ஆச்சர்ய மாகவே பட்டது சகுந்தலேக்கு. நான் கூட அப்படித்தான் நினைத்தேன். நாளேக்கே ரயிலேற்றிவிடலாம் என்து அவர் தீவிரம் காட்டியது பெரிய அதிசயமாகத் தானிருந்தது. ஆனுல் அந்த அதிசயம், ஆச்சர்யம் எல்லசம் அவர் ரயிலிலிருந்து திரும்பி வருகிறவரைதான் கிலேத்திருத்தது. ஸ்டேஷனிலிருந்து வந்த ஜட்கா வீட்டின் முன்னுல் நின் றதும் சகுந்தலே அடைத்திருந்த வாசல் கதவைத் திறந்து விட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். பகீர்’ என்றிருந்தது அவளுக்கு. வண்டியில் ஞானசம்பந்தர் மட்டும் வத்திறங்கவில்ஜ் அவர் கூட வந்து சேர்ந்தாள் ஒரு மங்கை. அவாேப் பசாத ததும்ே சகுருதலைக்கு ஆததாமும், அழுகையும், கோபமும், குமுறலும் பொங்கி வந்தன. இந்த அருமை ஆசைங்ாயகி. வந்து இறங்கப் போதிருள் என்பதுனுலே, தான், ஆ. ராகவே உலகுவை ஊருக்கு அனு: -gu ೯೯೯೯ ೯೯೯೯್ಲಿ யிருக்கிரு.ர். அதுதான். நான் சொன்னதுமே அவதச தோஷம்ாகத் த்லேயசைத்திருக்கிருர் என்று நினைத்தான் அவள். Í O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/151&oldid=814742" இலிருந்து மீள்விக்கப்பட்டது