பக்கம்:சகுந்தலா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

教ざ2 சகுந்தல " என்ன ராங்கி பாரேன் வந்தவளே வான்னு கேட்க முடியாம அவ வாயிலே யென்ன கொழுக்கட்டையையா திணிச்சிருக்கு ? அப்படிக் கேட்டுட்டா அம்மா கட்டரசி வாயிலே கிடக்கிற முத்து உதிர்ந்திருமாக்கும் ?’ என் முணங்கிளுள். - வந்ததும் வராததுமாகவே பிணக்குகள் எதற்கு என்று எண்ணிய பெரியவர் "அவ கிடக்கிரு. அவளுக்குத் தெரிஞ் சது அவ்வளவு தான் என்று பூசி மெழுகினர். எனினும் அவள் உள்ளப் புகைச்சலே அவித்து விட இயலவில்லை. ஆணுல் உள் அறையில் மறைந்து நின்ற சகுந்தலேயின் மனக் குமுதலேக் கொதிப்பாக மாற்றும் கைங்கர்யத்தைச் செய் இது அ.தி. - சகுத்தலே உள் வீட்டுச் சண்டைக்குக் கொடி கட்டுவது என்று உறுதியாகத் தீர்மானித்திருந்தாள் என்பது அவள் போக்கிலிருந்து கன்ருகப் புரிந்தது. விட்டினுள் போன சகுந்தலே அப்புறம் எட்டிப்பார்க்கவே பில்லே. கணவனது தேவைகளைக் கவனித்துப் பணிவிடை புரியக் கூட வரவில்லே, அடுப்பங்கரை வாசல்படியில் தலே வைத்து படுத்து விட்டாள். அவள் உள்ளத்தில் துயரம் சுமையாகக் கவிந்தது. - ஜட்காவை அனுப்பி விட்டு, சாமான்களே ஒரு மூ&லயில் ஒவத்து விட்டு உள்ளே வந்த ஞானசம்பந்தம் பட்டாசாலே யில் சுவரோரமாக உட்கார்ந்திருந்த செல்வநாயகியைக் கவனித்தார். என்ன இப்படி உட்கார்ந்து விட்டே? ரயிலில் வந்த அலுப்பா குளிச்சு முழுகிப் பல்லு விளக்கினல் தானே......' என்று ஆரம்பித்தார். அவளோ சுவாரஸ்யமில்லாத வகையில், ப்கு' என்று ஒலி பரப்பினுள். அவர் ஏய், காப்பி போட்டாச்சா என்று கேட்டபடி உள்ளே போர்ை. அங்கு தரையில் கிடந்த மனேவியைக் கண்டதும் எரிச்சல் தான் ஏற்பட்டது.

  • உன்னை ஏன் இப்படிக் கிடத்தியிருக்கு ' என்று சொல்லு திர்த்தார் அவர். சிஇசிடுப்பு தொனித்தது அதில்ே.

எருவைப் பரப்பி ஒரேயடியாக் கிடத்துறதுக்கு இன் னும் வேளேயும் பொழுதும் வ ர லி .ே ய, அதனுலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/154&oldid=814745" இலிருந்து மீள்விக்கப்பட்டது