பக்கம்:சகுந்தலா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா 諏55 தனியாகக் கோட்டை மாதிரியிருந்த விட்டின் அடுக்கனேப் பிராந்தியத்திலே இந்த நாடகம் நடைபெற்றதால், சகுக் தலையின் ஒலம் மேலெழுந்து தெரு நெடுக எட்டவில்லே. ஆனல் அடுத்த வீட்டிலிருந்த ரகுராமனுக்குச் செவிட்டில் அறைந்தது போல் நன்ருகப் பட்டது. ஒவ்வொரு பேச்சும் தெளிவாகக் கேட்டது. ஹோட்டலிலிருந்து திரும்பி வந்த ரகு சிறு கிரிக்கத் தினுல் ஈஸிச்சேரில் தலே சாப்த்து ஒய்ந்து கிடந்தான். கன வுலக நிழல்களின் கோரக் குதியாட்டமோ என ஐயுறும் வண்ணம் குழம்பின அடுத்த வீட்டு கிகழ்ச்சி எழுப்பிய ஒலி கள், சத்தம் பலக்கவும் நன்கு விழிப்புற்றுக் கவனித்தான். முதலில் தலே கால் புரியவில்லே. மெது மெதுவாக ஏதோ குடும்பக் கலகம் : மூன்ருவது பேர்வழி ஒருத்தி தலையிட்டிருக் கிருள் என்று புரிந்தது. அந்த வீட்டிலே மனிதர்கள் மிருகங் களாக மாறிக் கொஞ்ச நேரமாகி விட்டது என்பதும் விளங்கியது.

  • சே என்ன ஜென்மங்கடா இதுக! என்று கினைத்தது மனம், "மென்மலர் போன்ற அழகி சகுந்தலே தானு இப்படி பேய்த்தனம் பயில்கிருள் என்ற சந்தேகமும் எழுத்தது: அவன் உள்ளத்தில். காலேயில் சிங்காரச் சேலே பணிந்து சிரித்து கின்ற அவளைப் பார்த்ததுமே, அவள் சீறிடும் சிறுத்தையாக மாறுவதும் சாத்தியமே என்று மனக் குகை மூலேயிலே முட்டிய ஒலி இப்போது எதிரொலித்தது. அப் போது காரணமற்று எழுந்த அந்த எண்ண அலை ஒருவேனே அபாய முன்னறிவிப்பு தானே என்னவோ என்று கணத்தது மனக் குறளி. - -

இந்த விட்டிலே இனிமே நான் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. இந்த முப்பிடாரி இருக்கிற திசைப் பக்கம் நான் திரும்பிப் பார்க்க மாட்டேன். நீங்க என்னத் தேடி வர வேண்டாம். இந்த அடுப்பங்கரை நாச்சியா ஆகீணயாச் சொல்லுதேன்' என்று கூறியது புதுக் குரலாக ஒலித்தது சகுவுககு. : செல்வநாயகி தான் பேசினுள். வேகமாக வெளியேறி குள் அவள். செல்லம். இந்தா, எங்கே.போறே? என்று: கூவியபடி பின்தொடர்ந்தார் பெரியவர். ப்ோ, கொடுக்குப் பிடிச்சிக்கிட்டுப் போ. யுேம் ஒரு மனுஷன்னு இருக்கியே, வெள்ளே வேட்டிக்கும் வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/157&oldid=814748" இலிருந்து மீள்விக்கப்பட்டது