பக்கம்:சகுந்தலா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சகுந்தலா பேச்சிற்கும் குறை எதுவும் வைக்காமல் ' என்று முனு: முனுத்தாள் சகுந்தலே. சகுராமன் அவசரம் அவசரமாக முன்கட்டிற்கு வந்து ஜன்னலின் ஒரத்தில் பதுங்கி நின்று வெளியே பார்த்தான். வேக கடை தடங்து போனவள் தான் சண்டைக்குக் காரண மும், பெரியவரின் அன்புக்குப் பாத்திரமுமான அபிமான ஸ்திரியாக இருக்க வேண்டும் என்று யூகிக்கத் தவறவில்லே அவன். அவரும் அவளேத் துரத்திக் கொண்டே போர்ை. போற போக்கைப் பார்த்தால், இப்படியே இரண்டு. பேரும் ரயிலடிக்கே போய்ச் சேர்ந்து விடுவார்கள் போல் தோணுது என்று கினேத்தான் ரகு. ‘பிடிவாதமாக அவள் தன் ஊருக்கே போவதானுல், இந்த ஐயாவும் ரயில் ஏறி விடுவார் போலிருக்கு ' என்று கெக்கலித்தது அவன் மனம். சகுந்தலே என்ன செய்வாள்? மனம் உங்தி விட்ட கேள்வி இது. மூலேயில் கிடந்து அழுது குமைவாள் : வேறென்ன செய்ய முடியும் அவளாலே! எக்காளமாக மனக்குறளி கூறிக் கொண்ட பதில் இது. அவனுக்குச் சிரிப்பு வந்தது. — 22 — அவன் எண்ணியது சரி தான். சகுந்தலே தரையிலே கிடந்து கண்ணிர் வடித்தாள். தனது வாழ்க்கையை எண்ணி, தன் கணவனின் பண்பை கினேத்து, தனக்கு அவர் செய்த துரோகத்தையும் கொடுமைகளேயும் எண்ணி அழுதாள். போக்கிடம் அற்று அந்த விட்டிலேயே கிடந்து தான் குமைய வேண்டி யிருக்கிற நிலையை எண்ணிப் புழுங்கினுள். வெறுப் பில்ை, வேதனையால், து க் க த் தால். ஆங்காரத்தில்ை குமுறிக் குமைந்தாள். தன் மனதைத் தானே புண்ணுக்கிக் கொண்டு புகைந்து கண்ணிர் வடித்தாள். 'தனது ஆசை நாயகியை அழைத்துக் கொண்டு அருகே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அவர் இந்த ஊருக்கு வந்திருக்கிருர் : அடுத்த் ஊர்க்காரி அடுத்த தெருக்காரியாக மாறுவாள். பின் அடுத்த விட்டுக்காரியாக வரலாம். அப்புறம் இந்த வீட்டிலேயே புகுந்து விடுவாள். கான் வேலேக்காரி மாதிரி கிடக்க வேண்டியது தான்! என்று கினேத்தாள் அவள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/158&oldid=814749" இலிருந்து மீள்விக்கப்பட்டது