பக்கம்:சகுந்தலா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

من نييوي சகுந்தலா - 157 இப்போது எதிர்த்தது தான் சரி. சரியான சமயத் தில் காரியம் செய்யாமலிருந்தால், அப்புறம் எல்லோரும் குதிரையேற்றம் ஆரம்பித்து விடுவார்கள், ஓட ஓட விரட்டு வார்கள் என எண்ணினுள். கண்ணிர் வரண்டு, மனம் கல்லாகும் வரை அழுது குமைந்தாள் அவள். கணவன் என்கிற மனிதன் மீது, அவர் உருவத்தினிடம், அவரது கு ண ங் க ள் செயல்கன் மீதெல்லாம் அவளுக்கு வெறுப்பும், கசப்பும், குரோதமும் பொங்கி எழுந்தன. கட்டாயத்திற்காக, சம்பிரதாய தர்மங் களுக்காக, சமுதாயக் கட்டுப்பாடுகளுக்காக, குல வழக்கத் திற்காக, கணவன் என்ற பெயரில் தன் வாழ்வுடன் சுமை யாய், வேதனேயாய், வியா தி ய ப், கொடுமையாய், தொல்லேயாகப் பிணக்கப்பட்ட நபரிடம் அவள் காட்டி வக்த: மரியாதை, இரக்கம், போலி அன்பு முதலியன வெல்லாம்: தேய்ந்து தேய்ந்து தேய்ந்தே போயின. - தன்னுடைய வாழ்வோடு வாழ்வாகச் சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க மனமில்லாதவன், அவளுடைய உணர்ச்சிகளே கெளரவிக்கும் பண்பில்லாதவன். அவளே ஒரு பெண்ணுப். மனுவியாப், துனேவியாப், தோதி யாப் மதித்து அவளுக்கு வாழ்வளிக்க இயலாதவன், பெண் ணின்-அவள் மனைவி என்ற ஸ்தானத்தில் கட்டுண்டு கிடப் பவளேயாயினும்-இதயத்தை வெற்றி கொள்ள முடியாது. அவள் அவனே அவமதித்து பழி வாங்கும் தோரனேயிலே செயல் புரிவது மனித இயல்பேயாகும். இந்த உண்மைக்கு ஒர் உதாரணமாக மாறினுள் சகுந்தலே. குமுறிக் குமைந்த பெண் தன்னேயே அழித்துக் கொள்ள விரும்பினுள் முதலில். விஷம், கயிறு, கிணறு, கதி முதலிட: சாதனங்கள் அவளுக்குப் பயங்கரமானவை யாகவும் பகி சங்கமானவை யாகவும் பட்டன. மரணம் தாளுகத் தேர்க் தெடுக்கப் படுவதானுலும், தற்செயலான விபத்து மாதிரி தோன்றும்படி ஏற்படுவது நல்லது என்று அவள் கினத் தாள். அதற்கு அந்த வீட்டில் ஒரு வழி இருந்தது. மாடி முற்றத்தின் ஒரு ஒரம் சிதைந்து அந்தரத்தில்கின் றது. அதன் மேல் சிறு ஹால் போல் கின்ற ஒட்டுப் பகுதி இக்குலேந்து கொண்டி شدن استیاس-سستن گت சிறிது சிறிதாக உதிர் . ருந்தது. துரண் பெயரள நடுந்துணுகக்காட்சியளித் தது. கை வைத்தால் சீட்டு அட்டைகளாலான கட்டிடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/159&oldid=814750" இலிருந்து மீள்விக்கப்பட்டது