பக்கம்:சகுந்தலா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 16 i தன்மை அப்பொழுது தான் அவள் உணர்வில் பதிந்தது. ஆனல் கிலேமை மிஞ்சி விட்டதே. இனி விக்ாவுகளேத்' தவிர்ப்பது எப்படி : s . மிருகம் போல் பாய்ந்த பெரியவரைத் த டு த் து கிறுத்தக் குறுக்கிட்டான் ரகு. அவளே அடிக்கக் கூடாது. அவளே ஏன் அடித்துக் கொல்கிறீர்கள் அவள் என்ன தவறு செய்தாள் ' என்று அமைதியாகக் கேட்டான், அவர் கைகளைப் பற்றியபடியே. உணர்ச்சிக் கொந்தளிப்பிலே, பேச்சற்றுத் திணறி னர் அவர். முசுமுசு' என்று மேல் மூச்சு வாங்கியது இவருக்கு. மூர்க்கம்ாகப் பாய்வதற்கு த்யாராகும் கான் மாடு மாதிரித் தோன்றினர் அவர். ‘என்ன செய்தாளாவா? வேறு என்னடா செய்யனும்: என்று கூச்சலிட்டார். அப்படிப் பேசுவதே சிரமமாகத் தானிருந்தது அவருக்கு. அவர் மிருகமாக மாறி கித்கிஒர் எ ன் ப் ைத ப் புரிந்துகொண்ட சகு அமைதியாகவே சொன்னன் : . நீங்கள் ஆத்திரத்தில் யோசிக்காமலே பேசுகிறிர்கள். என்ன நடந்தது என்று தெரியாமலே கோபமாக ...... - 'நீ ஒண்னும் போதிக்கவேண்டாம் நீ போதித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு இங்கு யாரும் புத்தி கெட்டுக் கிடக்கவில்லே. இங்கே என்ன கடக்குது என் கிறது தான் கண்முன்னலேயே தெரியுதே. கான் அடிக்கடி ii இல்லாமல் ப்ோனது உங்க செண்டு பேதக்கும் செளகரியமாக இருந்திருக்கு என்ருர் ஞானசம்பந்தர். "ஐயோ, அநியாயமா எனிப்படிப் பேசறிங்க? என்று அலறினுள் சகுந்தலே. நிறுத்துடீ உன் சாகசத்தை : ரொம்ப அநியாயத்தைக் கண்டுவிட்டே -$ರ್ಶಿ என்ன செய்யனும் தெரியுமா?. எனக்கு வாற வரத்துக்கு உன்னப் பேயறை அறைஞ்சு கொல்னும் போலிருக்கு முன்பு செய்வார்களாமே, மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத் தி, கழுதை மேலே ஏற்றிவைத்துத் தெருத் தெருவாக விரட்டியடிப்காங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/163&oldid=814755" இலிருந்து மீள்விக்கப்பட்டது