பக்கம்:சகுந்தலா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 星台@ ரகுராமன் உணர்ச்சி வேகத்தோடு, உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற துடிப்போடு, பேசிஞன். அவன் அவ்வளவு பேசுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லே. ஞானசம்பந்தம் திகைத்து நின்ருர். அவனது பேச்சின் உண்மையும் வேகமும் அவரைத் திணற வைத்தன. சகுங் தலே முதலில் திடுக்கிட்டாள். பின் திகைப்புற்ருள். பிறகு, வியப்போடு ஆதரவும் அன்பும் கொண்டு நின்ருள். வெறி தணியப் பெருத ஞானசம்பந்தர் ரகுராமனே அறைந்து கொல்லத் துணிவு பெறவில்லே, தனது ஆங்கr ரத்தை அந்த அபலே மீது காட்டத் துணிந்தார். அவள் ரகுவின் முகத்தில் பார்வை பதித்து வியப்பசல் விரிக்த கண்களோடு, உணர்வுத் துடிப்பால் சற்றே பிசிக்த உதடு களோடு கின்றதைக் கவனித்த கணவன் அவள் தலே முடி யைப் பற்றி உலுக்கி தேவடியா என்கிறது சரியாக இருக் குதே. அவன் பேசுகிறதைக் கே ட் டு மகிழ்ந்து போப் நிற்கிறதைப் பாரு' என்று கூறியபடி கன்னத்திற்கு ஒன் ருக ஓங்கி அறை கொடுத்தார். யே யம்மா என்று அலறி அப்படியே கீழே உட்கார்ந்து விட்டாள் சகுந்தலே. பொருத்திலே பலமாக அடிபட்டு விட்டதல்ை அவன் தலே சிற்றியது. மயக்கம் வருவது போலிருந்தது. அம்மா!' என்று முனங்கியபடி தரையில் சாய்ந்தாள். சாகு சவமே! செத்துத் தொலே என்று பலமாகக் காலால் ஒரு மிதி மிதித்து விட்டுச் சொன் ஏர்: இனி கீ இந்த வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைத்தியோ, அவ்வளவு தான். செபி. லுக்குப் போலுைம் சரி தான்னு சொல்லி, உன்னே ஒரே வெட்டாக வெட்டித் தீர்த்துப் ப்ோடுவேன். ஆமா. நீ இந்தக் காலிப்பயல் கூடப் போவியோ, அல்லது மாடத் தெருவிலே வீடு தேடிக்கிட்டு வியாபாரம் பண்ணுவியோ எனக்குக் கவலே கிடையாது. இனி நீ என் மூஞ்சியிலே முழிக்கப் படாது. அவ்வளவுதான்! கண்டிப்பாகப் பேசிவிட்டு நகர்ந்தார் ஆவர். ரகுராமன ஒரு முறைப்பு முறைத்து விட்டுத்தான் நகர்ந்தார்: சகுந்தலே தன் வேத்தினயைச் சகித்துக் கொண்டு எழுந்து கணவனின் காலடியிலே,விழுந்து கெஞ்சினுள். தான் பாபம் செய்ய்வே யில்லேயே என்று அரற்றினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/165&oldid=814757" இலிருந்து மீள்விக்கப்பட்டது