பக்கம்:சகுந்தலா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷莎会 சகுந்தலா அவர் மனம் இரங்கவில்லை. வேகமாகக் காலே உதறி. விட்டு அறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அவள் *ஐயோ, என்னே இப்படி உ த ஜி ைல் என் கதி? என்று கூவியபடி மறுபடியும் அவர் காலேப்பிடிக்க அடித்து விழுங் தான். அவரோ எக்கேடும் கெட்டுப் போ!' என்று சொல்லி, உள்ளிருந்து கதவைப் பலமாக அடித்துச் சாத்தினர். கதவின் முனே அவள் தலையில் வேகமாகத் தாக்கியது. 'அம்மா!' என்று கையால் அழுத்தியபடி ஒதுங்கித் தரை யில் விழுந்தாள் அவள். கணவன் என்கிற அந்த மிருகம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. . சகுராமனின் கெஞ்சு துடித்தது. துனேயற்ற அந்தப் பெண் படுகிற பாடு அவன் இதயத்தை வாட்டியது. அவளிடம் அவனுக்கு ஏற்பட்ட அன்பும் அனுதாபமும் பெருகின. அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று எண்ணினுன் ஒரு கணம். ஆனால் அவ்வேளேக்கு அவள் அழுது கிடப்பதே நல்லது, இவ்வளவு உணர்ச்சிக் கொதிப் புகள், கொடுசச் செயல்களில்ை முறுக்கேறி யிருக்கக் கூடிய அவள் உள்ளம் தெளிவும் ஒரளவு அமைதியும் பெற அவள் அழுது கண்ணிக் வடிப்பதே நலம் என்று கினேத்து மெளன. மாகத் தன் அறை சேர்ந்தான். > அவன் கையில் வலி எடுப்பதாக உணரவும், கவனித் தான். இடிந்த பகுதிக்கு ஒடிய சகுந்தலேயைப் பிடித்து இழுத்த போது அவள் கடித்த இடத்தில் பல் பதிந்த தடத் தில் லேசாக ரத்தம் கசிந்திருந்தது. அவன் உடனேயே அதற்கு டிஞ்சர் தடவி மருந்து வைத்துக் கட்டினன். அவ ளேத் தனியாக விட்டுச் சென்ருல் அவள் மீண்டும் தற்கொலே முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விடலாம் என்ற அச்ச மிருந்தது அவனுக்கு._அதல்ை மாடி அறையிலேயே இருந் தான். அடிக்கடி வெளியே வந்து எட்டிப் பார்த்துப் பொழுது போக்கி ஞன். அவர் தன்னேயும் அவளேயும் பற்றி மோசமாகத்தான் நினைக்க நேரிடும் என்ற எண்ணம் எழுந்தது மனதில். மனமே பதிலும் சொல்லிக் கொண்டது: "அவன் மனிதனே பல்ல. வெறி மிருகம்! அவன் என்ன கினேத்தால் தான் நமக்கென்ன! அந்த நினைப்பினல் சிரிப்பின் சிறு ரேகை உதயமாயிற்று அவன் முகத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/166&oldid=814758" இலிருந்து மீள்விக்கப்பட்டது