பக்கம்:சகுந்தலா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா f F : சட்டமும் மாறித்தான் வருகின்றன. விவாகர்த்து செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது. சகுந்தலா. காமிருவரும் புது மணம் புரிந்து கொள்ளலாம் என்ருன் கு. அதற்கில்லே. ஆனுல் இந்த விட்டில்......” 'நாம் இருக்க வேண்டியதில்லை. உனது பழைய வாழ்க் கையை கினே ஆட்டும் இந்த ஊரில் கூட வசிக்க வேண்டாம். உனக்கு இஷ்டமான இடம் தேடிப் போப் அங்கேயே வாழ முடியும் என்று உறுதியாகச் சொல்லி, கம்பிக்கையோடு அவள் முகத்தைப் பார்த்தான் சகுராமன். சகுந்தலே ஏமாற்றம் அளிக்கவில்லே. அவள் முகமே புது அழகு பெற்று விட்டது போல் தோன்றியது. அவ ளது பழச்சுளே உதடுகளில் திகழ்ந்த புன்னகையிலே புதுச் சுவையும் புதிய சோபையும் நிறைந்திருப்பதைக் கண்டான் அவன. - இரவு வந்திருந்தது. ஆனல் வானிலே இயற்கையின் புன்சிரிப்பு போல் இனிமையாய் எழிலாய் மிளிர்ந்தது புது கிலவு. சகுந்தலேயின் பார்வை இளம் பிறையைக் கண்டது. அவள் கண்களைப் பின்பற்றிய ரகுவின் விழிகளும் அதையே கண்டன. மீண்ட இரு ஜோடிக் கண்களும் பரஸ்பரம் கலந்து மகிழ்ந்தன. 'நம் வாழ்விலும் புது நிலவுப் புன்னகை பூத்து விட்டது' என்று அவர்கள் ப்ேச்வில்லே. ஆயிலும் இதுவே அவர் களின் இதய ஒலியாக இருந்திருக்க வேண்டும்! في خليج عمa

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/173&oldid=814766" இலிருந்து மீள்விக்கப்பட்டது