பக்கம்:சகுந்தலா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 19 அவ் வேளேயில் காலில் ஏதோ ஒருவித உணர்வு உண் டாகவும் அவன் திடுக்கிட்டுத் துள்ளின்ை. மியாள் என்று கத்திக்கொண்டு நின்றது. பூனே. அடுத்த'வீட்டுக்காரி வண்டி யிலிருந்து இறங்கும்போது அள்ளி அணேத்து அருமையாகத் துரக்கி வந்தாளே அதே பூனேக்குட்டி தான். அதன் விசேஷ கிறமும் அடர்ந்த வாலும் அதைக் காட்டிக் கொடுத்தன. சீ, நீ தானு : நான் என்னவோ ஏதோ என்று பயந்து போனேன் ' என்ருன் ரகு. பூனே மியூவ் என்று தீனக் குரல் எழுப்பி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது. இத்தனை நாள் நீயும் கோஷாவாக இருந்தியாக்கும் ! இப்பதான் இங்கே யெல்லாம் சுற் றணும்னு கினைப்பு வந்த தாக்கும் ! போ சவமே !' என்று எரிந்து விழுந்தான் அவன். பூனேக்கு இரவிலே சாப்பாடு கிடைக்க வில்லேயோ: அல்லது ரகுராமனிடம் அதற்குத் திடீர் அபிமானம் ஏற். பட்டு விட்டதோ என்னவோ அது அவன் காலருகிலேயே சென்றது மியாவ்' என்று கத்திய வண்ணம். போ, போய் விடு' என்று கூச்சலிட்டான் அவன். அடுத்த வீட்டு ஜன்னலுக்குப் பின்னிருந்து குகுங்...... குகூங் ! என்று சிரிப்பு வெடித்துச் சிதறியது. அவன் நிமிர்ந்து நோக்கும் பொழுது வெற்றிடத்தையே கண்டான். அவள் தன்னேக் கேலி செய்கிருள் என்ற கினேப்பு அவனுக்கு ஆங்காரமளித்தது. அந்த ஆவேசத்தை அவன் பூனேக்குட்டி யிடம் காட்டின்ை. அவன் கால் பக்கம் வந்து நின்று முகம் நிமிர்த்தி மியூவ்” என்ற பரிதாபமாகக் கத்திய பூனேயை இது ஒண்னு தான் குறைச்சல் ! என்று கூறியபடி காலால் தூக்கி எறிந்தான். அது அலறியபடி அடுத்த விட்டு வாசலில் போய் விழுந்தது. மறுகணமே அவன் எதிர்பாராதது நடந்தது. உயிர் களிடத்திலே கொஞ்சம்னலும் இரக்கமே கிடையாது. போலிருக்கு ' என்று முனங்கியபடி கதவைத் திறந்து வேகமாக வந்து பூனேயைக் கையிலெடுத்துக் கொண்டு திரும் பினுள் சகுந்தலா. அப்பொழுது அவள் அவன் பக்கம் வீசிய பார்வையில் நெருப்பின் தகதகப்பு சுடரிட்டது. ரகுராமன் இதற் கெல்லாம் பயந்துவிட முடியுமா ! கயேயம் மோவ் ! பேரு சகுந்தலேயாம். அவதாரத்திலே கண்ணகி மாதிரியில்லா தோணுது என்று கெக்கலி கொட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/21&oldid=814770" இலிருந்து மீள்விக்கப்பட்டது